பெரியவங்களுக்கு மெடிக்கல் பாலிசி...

அறுசுவை தோழிகளிடம்/தோழர்களிடம் இருந்து ஒரு உதவி...
எங்க அம்மா,அப்பாக்கு மெடிக்கல் பாலிசி போடலாம்ன்னு இருக்கேன்.. உங்களது வீட்டில் அம்மா,அப்பா/ மாமியார்,மாமனார் க்கு போட்டு இருப்பீங்க இல்ல? எனக்கு கொஞ்சம் அதை பத்தி சொல்லுங்க. எந்த கம்பெனி பாலிசி நல்லா இருக்கு? என்ன என்ன செலவுகள் அதன் மூலமா கட்டலாம்?
என்கிட்ட ஸ்டார் ஹெல்த் பாலிசி இருக்கு. வயதானவர்களுக்கு அது நல்லா இல்லைன்னு சொல்றாங்க.

உங்க வீட்டில் யாராவதுக்கு போட்டு இருந்த, அதை பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.

என்ன தோழிஸ், யார் வீட்டிலுமே பாலிசி போடலையா? என்னாச்சு ?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்