அன்பான அரட்டை

வாங்க நன்பீஸ் இங்கே...
வாருங்கள் புதியவர்களே இது உங்களுக்காக :-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2.நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!

நான் வந்திருக்கேன் யாராவது இருந்தால் இங்கே வருகிறீர்களா.....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மாலை வணக்கம் தோழி அஸ்வத .சௌமியன்.

அன்பான அழைப்பு கேட்டு வராம இருப்பேனா?? நலமா அஸ்வதா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழி aswatha நலமா ?சௌமியன்

ஜப்பான் நிலநடுக்கம் தலைப்பில் கதீஜாவே பதிவிட்டிருக்காங்க... பார்த்தீங்களா தோழிகளே??? அவங்களுக்காக பிராத்தியுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமா நான் நலமா இருக்கேன் வனி,சௌமியன்,நீங்கள் நலமாய் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்...வனி நீங்க சென்னைலையா இருக்கீங்க இல்ல மாலேவிலா....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

தோழி வனிதா நலமா ? உங்களுக்கு எனது மாலை வணக்கம். sowmiyan

வணக்கம் சௌமியன்.

அஸ்வதா... சென்னையில் தான் இருக்கேன். மாலே கிளம்ப திட்டம் போட்டுகிட்டு இருக்கேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகளே நான் காபி சாப்பிட செல்வதால் விடை பெறுகிறேன்.மீண்டும் சந்திப்போம்.சௌமியன்

எனக்கும் நல்ல தலைவலி... டீ சாப்பிட போறேன். டாட்டா தோழிகளே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்