ஹாய் பிரண்ட்ஸ்
எனக்கு நன்கு டைப் அடிக்கத் தெரிந்தவர்கள் வேலைக்கு தேவை. நீங்கள் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். பக்கத்திற்கு 20 ரூபாய் தருகிறேன். விருப்பமுள்ளவர்கள் இந்த ஐ.டிக்கு தொடர்பு கொள்ளுங்கள். மாதிரி பக்கத்தை அனுப்பி வைக்கிறேன். உங்களால் ஒரு நாளைக்கு எத்தனை பக்கங்கள் அடிக்க முடியும்னு சொன்னா அத்தனை பக்கத்தை தினமும் அனுப்பி வைப்பேன்.
saganaaaa@gmail.com
ஹாய் பிரண்ட்ஸ்,
நிறையா பேர் இந்த புராஜக்ட் பத்தி கேட்டு இருந்தாங்க. எல்லோருக்கும் மெயில் அனுப்ப முடியாததுனால இங்க அத பத்தி சொல்கிறேன்.
உங்களுக்கு நான் தினமும் ஒரு பேஜ் அனுப்புவேன்.அது 45லிருந்து 50 லைன் வரை இருக்கும். ஹையர் முடிச்சவங்க 30 நிமிடத்தில் முடிச்சிடலாம். சிலருக்கு அது 2 ஆகா இருக்கும் சிலருக்கு 5, 10 பக்கம்ஆக கூட இருக்கும். அது அவர்களுடைய டைப்பிங் ஸ்கில்ல பொறுத்தது.
அதை நீங்க அப்படியே டைப் பண்ணனும் HTML டேக் போட்டு டைப் பண்ணணும். HTML தெரிந்தால் சுலபம் தெரியாவிட்டாலும் சிரமம் இல்லை கத்துக்கலாம். எனக்கு சேம்பிள் பேஜ் டைப் பண்ணி அனுப்பினால் நான் கரெக்ஸ்ன் சொல்லுவேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் ஏதும் இல்லாம நீங்க செக் பண்ணனும். எந்த லைனும் வேர்டும் விடுபடக் கூடாது. கமா, கொட்டேஸ்ன் எல்லாம் அதுல இருக்கற மாதிரியே அப்படியே இருக்கணும்.
சேவ் பண்ணும் போது மட்டும் நீங்க .htmlnu போட வேண்டாம். வேர்டு
டாக்குமெண்டாவே அனுப்பிடணும்.
நன்கு டைப்பிங் தெரிந்தவர்கள் மட்டும் மேற்கண்ட முன்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கவும். இல்லத்தரசிகளாக இருந்தால் முன்னுரிமை.
நான் கொடுக்கும் நேரத்திற்குள் நீங்க டைப் பண்ணி செக் பண்ணி கொடுத்து விட வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 75 நிமிடங்கள் தரப்படும்.
7 நாட்களுக்கு ஒரு முறை பணம் அனுப்பப்படும். இந்த வேலை தினமும் இருக்கும் ஞாயிறு கூட உண்டு. என்னால் முடியாத சில நாட்களில் மட்டும் இருக்காது. அப்போது நான் முன்கூட்டியே உங்களுக்கு சொல்லிடுவேன். அதே போல் உங்களால் அடிக்க முடியாத நாட்களில் எனக்கு முந்தினமே அறிவித்து விட
வேண்டும்.
ஹாய் தற்சமயம் இந்த வேலை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. திரும்ப வேலை வரும் போது சொல்கிறேன்.
வனக்கம் தோழி... எனக்கும் இந்த
வனக்கம் தோழி...
எனக்கும் இந்த வேலை செய்ய விருப்பம் இருக்கு.
எங்க குடும்ப சூழ் நிலை கொஞம் சரியில்லை. என் பங்குக்கு ஏதாவது பண்ணனும்னு நினைகிரேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்திங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும். உங்களுக்கு mail அனுப்பரென். கொஞ்ஞம் பதில் பொடுங்க.
Please............
sona
Hi saganaa, I am in near
Hi saganaa,
I am in near madurai.. Shall i do this job? I send a mail to ur ID.. send me the details..
தேவி....
i am interested
I am interested to do job.I have sent u mail.Please contact me for that mentioned number...Please i need money.daily 1 page is enough for me.But i will do more than that.
I can do
hi sagaanaa, tell me the
hi sagaanaa, tell me the details of the data entry work. send me the details to my id mathina444@gmail.com
பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்
hi sagaana, tell me the detail
i want to do this work pls send me the details for my id suba2811_in@yahoo.com
suba
Hello sagana, I am interest
Hello sagana,
I am interest for do this job. I will send my ID. Pls give about that job. Thank You.
hi sagaanaa, tell me the
hi sagaanaa, tell me the details of the data entry work. send me the details to my id mathina444@gmail.com
hello sagaanaa
im also interested. pls send me the detailsto my id nithyavj94@gmail.com.
hi sagana
hi sagana, pls send me the details. i have send my mail id to you.
HELLO MAM,
i am in madurai , i have contact in your mail id.. can i do this work.. please send me the details