தோழிகளே தினமும் புது புது,வித்தியாசமான குறிப்புகள் கொடுத்து,அசத்தும் நம்ம அறுசுவையின் “அசத்தல் ரணி-கோமு”கூட்டாஞ்சோறு பகுதியில் 100 சமையல் குறிப்புகள் கொடுத்து,கோல்ட் ஸ்டார் வாங்கிட்டாங்க.அவங்களுக்கு நம் வாழ்த்துக்களை சொல்வோம்,வாங்க தோழிகளே!!!

அறுசுவை ராணி கொமு அக்காவிற்கு
அறுசுவை ராணி கொமு அக்காவிற்கு என் இடயம் கனிந்த நன்றிகள் கோடி.akka plz forgive me for the spelling mistakes as i am using only mobile
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
கோமு
அடடா... கோமு அதுக்குள்ள 100'ஆ????!!!! அசத்துங்க. சூப்பர். இன்னும் பல 100 தர வாழ்த்துக்கள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கோமு
கோமு அசத்துரங்க! உங்கள் குடும்பத்தில் ராணியாகவும் உள்ளீர்கள். நம் இந்த குடும்பத்தில் சமையல் ராணியாகவும் இருக்கின்றீர்கள். இன்னும் பல பல ராணி பட்டத்தை வென்று இந்த அறுசுவைக்கே ராணி மாதாவாக ஆக என் வாழ்த்துகள். (ஜஸ் ரொம்ப அதிகமே) என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல பல படைப்புகள் எங்களுக்கு நீங்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
கோமு
மேலும் பல ஸ்டார்கள் வாங்க வாழ்த்துகள்
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
ஷேக் முஹைதீன்
உங்களுக்கு நான் அக்காவா. சூப்பர். நன்றிங்க.
ரேவதி
வாழ்த்துக்களுக்கு நன்றி.
ஹாய் கோமு
வாழ்த்துக்கள். இன்னும் நிறைய ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
மகேஸ்வரி
”கோல்ட் ஸ்டார்- கோமு”வுக்கு வாழ்த்துக்கள்!!!
”கோல்ட் ஸ்டார்- கோமு”வுக்கு வாழ்த்துக்கள்!!!