வடு மாங்கா ஊறுகாய்

தேதி: March 19, 2011

பரிமாறும் அளவு: 15 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

பிஞ்சு மாங்காய்கள் -- ஒரு கிலோ
மிளகாய்ப்பொடி -- 50 கிராம்
கடுகு பொடி -- 25 கிராம்
நல்லெண்ணை -- 4 ஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு


 

மாங்காய்களை காம்பு நீக்கி நன்கு கழுவித்துடைத்து ஈரமில்லாமல் வைக்கவும்.
நல்லெண்ணையை பிரட்டி, கடுகுத்தூள்,மிளகாய்த்தூள், உப்புமேலாக பரவலாகப்போட்டு காற்றுப்புகாமல் மூடி வைக்கவும்.
தினசரி ஒருமுறை குலுக்கி விடவும்.
நன்றாக ஊற 10 நாட்களாவது ஆகும்.


தயிர் சாதமுடன் தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்