ஈசி அப்பம்

தேதி: March 19, 2011

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

 

கோதுமை மாவு --ஒரு கப்
பொடித்த வெல்லம் --ஒரு கப்
ஏலத்தூள் -- அரை ஸ்பூன்
மசித்த வாழைப்பழம் - ஒன்று
பல், பல்லாக கட் செய்த தேங்காய் -- ஒரு கைப்பிடி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு


 

கோதுமை மாவுடன் மேகூறிய எல்லா சாமான்களையும் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி, அப்பங்களாக பொரித்தெடுக்கவும்.
அப்பக்காரை இருந்தால் நன்றாக வரும்.


மிகவும் சுவையான இனிப்பு இது.

மேலும் சில குறிப்புகள்