வெள்ளரி வெங்காய மோர்

தேதி: March 20, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

மோர் -- 2 கப்
வெள்ளரி -- ஒன்று
வெங்காயம் - ஒன்று
பெருங்காயப்பொடி -- அரை டீஸ்பூன்
ஜீரகப்பொடி -- அரை டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு
கொத்துமல்லித்தழை -- ஒரு கைப்பிடி


 

வெள்ளரி, வெங்காயம் தோல் நீக்கி துருவி மிக்சியில் நைசாக அரைக்கவும்.
மோரில் இந்த விழுது உப்பு, பெருங்காயப்பொடி, ஜீரகப்பொடி கொத்துமல்லிசேர்த்து நன்கு கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்.


கோடைகாலத்துக்கு ஏற்ற குளுமையான பானம் இது.

மேலும் சில குறிப்புகள்