பித்ரு தோஷம்

பித்ரு தோஷம் என்றால் என்ன ??? அதை போக்குவதற்கு என்ன செய்ய
வேண்டும் ??

ரம்யா..

பித்ரு தோஷம் என்பது இறந்தவர்களின் சாபம், அல்லது அவர்களை கஷ்டபடுத்தியதால் வரும் வினை போலாகும்.. இதற்கு பிண்டம் கொடுப்பார்கள் .. அதற்கென குறிப்பிட்ட நாள் உள்ளது.. சரியாக தெரியவில்லை..

புரட்டாசி மாதம் பித்ருக்கள் பூமிக்கு தினமும் வந்து செல்லும் எனவும், எள் சோறு, எள் கலந்த கோதுமை மாவை பிசைந்து காகத்திற்கு மாடியில் வைப்பார்கள் எனவும் கூற கேட்டுள்ளேன் .. இதனால் தோஷம் கழியும் எனவும் கூறுவார்கள்.. இதெல்லாம் நான் கேள்விப்பட்ட விஷயங்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி ரம்யா .

என்னப்பா.... இது பற்றி வேறு யாருக்கும் பதில் தெரியவில்லையா . பித்ரு தோஷம் பற்றி கூகுளில் தேடி தெரிந்து கொண்டேன் . இருந்தும் அனுபவமுள்ளவர்கள் பதில் கூறினால் தெரிந்து கொள்ளலாமே என்று கேட்டேன் .

வணக்கம் friends,
நான் என்னுடைய அம்மாவிற்கு ராமேஸ்வரம் சென்று பித்ரு பூஜை செய்ய நினைக்கிறேன், பெண்கள் செய்யலாமா, எனக்கு அப்பா, தம்பி இருக்கிறார்கள், அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை.

எனக்கு தொிஞ்சவரைக்கும் பெண்கள் பண்ணக்கூடாது பையன்கள் தான் பித்ருக்கள் பூஜை பண்ண வேண்டும்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்