doubt about egg

ஆறாவது மாதம் தொடங்கியிருக்கும் என் குழந்தையின் எடை 8.5 கிலோ இந்த எடை சராசரியா அல்லது அதிகமா

நீங்கள் உங்களுடைய குழந்தை சம்மந்தமான எல்லா கேள்வியையும் ஒரு இழையிலே கேட்கவும். உங்களுக்கும் மற்ற தோழிகளுக்கும் சௌகரியமாக இருக்கும். இதற்கான பதிலை நான் ஆவின் பால் இழையில் தந்துள்ளேன். அந்த இழையின் முகப்பு கேள்வியை மற்றும் மாற்றி விடுங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

hi radha how r u unnga son weight normal than kavalai vandam but ethaye 1yearvarai maintain pannunga konjam over weight than en ponnu 2year 7monthla 12.5than irruka pothukonga by radha.

rajalakshmi

உங்க குழந்தை பிறந்த தேதி, வருடம், மாதம் சொல்லுங்கள் தோழி. ஆணா? பெண்ணா?

thanks divya 14-10-2010 female baby

avila

en ponnu ku 8 month than aguthu. but avaloda weight 6.5 kg than nan enna seiyanum pla sollunga madam

என் மகளுக்கு 4 மாதம் வரை தாய் பால் மட்டும் கொடுத்தேன் 4 மாதங்களுக்கு பின் ஃப்ரூட் ஜுஸ்,ராகி கஞ்சி,புலுங்கலரிசி,கோதுமை,கேழ்வரகு,பொட்டுகடலை சம அளவு சேர்த்து அரைத்த பவுடரில் கஞ்சி செய்து கொடுத்தேன். 6வது மாதம் தொடங்கிய பின் திட உணவு கொடுக்க ஆரம்பித்தேன்.நான் டின் உணவு எதுவும் கொடுப்பதில்லை.

avila

hai chitra,neenga enna food kudukurenga

avila

7 வது மாதம் தொடங்கியிருக்கும் என் மகளுக்கு முட்டையின் மஞ்சள் கருவை எப்படி கொடுக்கலாம்? half boil or full boil pls reply me friends

avila

ஒன்பது மாதம் ஆன பின்பு தான் முட்டை தர வேண்டும். முதலில் முழுவதும் வேக வைத்த முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் கொடுக்கலாம். ஒரு வருடம் ஆன பின்பு முழு முட்டையை தரலாம். இது என்னுடைய டாக்டரின் அட்வைஸ்.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

thank u for ur reply raji madam.என் டாக்டர் 7வது மாதம் முட்டை மஞ்சள் கரு கொடுக்கலாம் என்றார். முட்டை ஆஃப் பாயில் கொடுத்தால் தான் சத்து என்று என் வீட்டில் சொல்றாங்க.இது சரியா என கூறுங்கள் தோழிகளே.

avila

மேலும் சில பதிவுகள்