ஹாய் தோழிகளே நான் கடந்த 3 மாதங்களாக MTurkல் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்,நேற்று தான் பணம் கிடைத்தது, 6400 ரூபாய் செய்து இருந்தேன்,Enrollment செய்த 12 நாட்களில் பணம் வந்து விட்டது.தோழிகளே Mturkல் வேலை செய்யும் தோழிகள் அனைவரும் உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பரிமாரி கொண்டால் நமக்கு 1வர் செய்யும் வேலையை மற்றவர்கள் தெரிந்து கொண்டு இன்னும் அதிக வேலையை செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்
mturk doubt
hai nan நேற்று தான் register பண்ணினேன்.but training mode la mistakes வந்தது. பின் 4 hits accept பண்ணினார்கள். அதில் 2 hits mistakes வந்தது. ஆனால் accepted hits la 4 என வந்தது. ஆனால் earnings 0 உள்ளது.ஏன் பணம் வரவில்லை என தெரியலை. ப்ளீஸ் சொல்லுங்க.
god is great
mturk doubt
hai nan நேற்று தான் register பண்ணினேன்.but training mode la mistakes வந்தது. பின் 4 hits accept பண்ணினார்கள். அதில் 2 hits mistakes வந்தது. ஆனால் accepted hits la 4 என வந்தது. ஆனால் earnings 0 உள்ளது.ஏன் பணம் வரவில்லை என தெரியலை. ப்ளீஸ் சொல்லுங்க.
god is great
ஹாய் மல்லி
ஹாய் மல்லி
நீங்கள் வேலை செய்து உங்களுக்கு பணம் கிடைத்ததில் ரொம்ப சந்தோசம்.
அதில் எப்படி வொர்க் பண்ணுவது என்று எனக்கு புரிய வில்லை நீங்கள் விரிவாக சொல்லுங்கள் ப்ளீஸ் பெயர் பதிவு பண்ணிவிட்டேன் ஆனால் வேலை எப்படி செய்வது என்று தெரியவில்லை
பானுகமால்
how to work
நான் நேற்று register பண்ணிவிட்டேன் . பட் அதில் எப்படி வொர்க் பண்ணறதுன்னு தெரியலை. write a short answer about car, vehicle, tv,..... இப்படி இருக்கு. இதற்க்கு எப்படி பதில் கொடுப்பது?answer நாமாக கொடுக்கனுமா? இல்லை search கொடுக்கணுமா? எப்படின்னு தெரியலை.please help me friends.
god is great
mturk
மேடம் நானும் கடந்த 3 மாதங்களாக MTurkல் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.உங்களுடைய மெயில் id குடுங்க.நாம discuss பண்ணலாம்.
mturk
மல்லி மேடம் நானும் கடந்த 3 மாதங்களாக MTurkல் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.உங்களுடைய மெயில் id குடுங்க.நாம discuss பண்ணலாம்.
ஹாய் ரீட்டா
நீங்க எத்தனை வேலை செய்து இருந்தீங்கன்னு அதுல வரும்,தவறான வேலைகளாக இருந்தாலும், ஆனால் சரியான வேலைகளுக்கு மட்டும் தான் பணம் குடுப்பார்கள், அவர்கள் உங்கள் வேலையை ஏற்று கொண்டு பணம் குடுப்பதற்கு அதிக பட்சமாக 10 நாட்கள் வரை ஆகும்.
banukamaal30@gmail.com
banukamaal30@gmail.com
பானுகமால்
haay malli, naan vanithaa.
haay malli, naan vanithaa. naanum em trk seythukoNdirukkiReen.toodalaa 30 daalar seythu 10daalar eduththuddeen. romba taim edukkuthu.siikiramaa paNNa aidiyaa kodungkaLeen piLiish
idhuvum kadandhu pogum.
Mturk
எனக்கு இது புரியல , உங்களது விளக்கம் தேவை Please
babies