கூடி அரட்டை அடிங்க

தலை வந்த சந்தோஷத்தோடு புதிய அரட்டையை இங்கே தொடருங்க.

பாவம் தலை வந்து 100 பக்கம் பார்க்க முடியுமா... அதான் முதல் பக்கம் நம்ம தலைக்காக.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி... குடுக்காம சப்பிட்டா வயிறு வலிக்கும். யாரும் சொல்லலயா??!! பாவம் நீங்க எப்படி தான் வலி தாங்குவீங்க.... ;(

இங்க உங்களுக்காக திருநெல்வேலி அல்வா வாங்கி வெச்சேன், வந்து வாங்கிக்காம ஓடிட்டீங்களே திரும்ப ஊருக்கு.

இன்று சீதாலஷ்மி உங்க பதிவை பார்த்தா ரொம்ப ரொம்ப சந்தோஷபடுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வந்துட்டேன் வனி! குட்டித்தலைக்காக குட்டித் தலைப்போட அரட்டை ஆரம்பிச்சதுக்கு குட்டிக்கரணம் போட்டு நன்றி சொல்லிக்கரேன் :)

வந்துட்டேன் தவமணி அண்ணா! நாங்க நலம்! நீங்க, குழந்தைகள் எல்லாரும் எப்படி இருக்கீங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இங்கே அனைவரும் நலம். பழைய இழைல பதிவ போட்டு திரும்பறதுக்குள்ள புது இழையா...? என்னா வேகம்டா சாமி!.

அன்புடன்
THAVAM

இந்தியா வந்துட்டு கத்துகிட்டீங்களா... கவி.

அன்புடன்
THAVAM

சரி... எல்லாருக்கும் டாட்டா. நான் வெளிய கிலம்பறேன். இன்னைக்கு ஒரு முக்கியமான வேலையா வெளிய போறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹி ஹி தவமணி அண்ணா குட்டிக்கரணம்னு எழுத மட்டும்தான் தெரியும் :)).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இன்னைக்கு சீதாலஷ்மி வந்தா என்னடா அறுசுவை கலகலப்பா இருக்குன்னு பார்ப்பாங்க...!!! :)

ரொம்ப மிஸ் பண்ணோம் கவி... நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்.... முகம் தெரியாத போதும் ஏதோ ரொம்ப நெருங்கிய தோழியை மிஸ் பண்னது போல் இருந்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பரவாயில்லை. சிரிக்காதீங்க பயமாயிருக்கு... உங்க ப்ளாக் போய் பார்த்தீங்களா, தொடர்ந்து எழுதுங்க.

அன்புடன்
THAVAM

ஹாய் கவி நலமா? உங்க பதிவு பத்துட்டே இருந்தேன்.சரி பதில் போடலானு பதிலளி கிளிக் பண்ணுனா வோர்க் ஆகல.
கவி நீங்க சொல்லுரது உண்மை அண்ணாக்கு எழுத மட்டும் தான் தெரியும் ஹா ஹா........

ஹாய் தவமணி அண்ணா நலமா?

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்