அண்ணனுக்கு உதவுங்கள் சகோதர சகோதரிகளே..

Fire and safety management cource ..இந்த கோர்ஸ பற்றி யாருக்காவது தெரியுமா?இந்த கோர்ஸ் திருச்சில படிச்சா நல்லதுன்னு கேள்வி பட்டேன்.அந்த இன்ஸ்டிட்யூட் முகவரி யாருக்காவது தெரியுமா?திருச்சிகாரங்க மற்றும் விபரம் தெரிந்தவர்கள் எனக்கு விரைந்து வந்து உதவுங்கள் .

ஷேக் அண்ணாக்கு பெரிய கொட்டு முதல்ல தந்துடறேன். எதுக்குன்ன, விரல் சூப்ப தெரியாத புள்ளைய பாத்து, குழந்தைக நலமான்னு கேட்டதுக்கு. அந்த நாள் எனக்கு ஆபீஸ் ல நெட் ப்ரோப்லேம், அதான் ரிப்ளை பண்ண முடியல. எனக்கு பதிலா, நம்ம வாணி, குட்டி தலை எல்லாரும் பண்ணிட்டாங்க....

சரி விஷியத்துக்கு வரேன், இந்த கோர்ஸ் பத்தி நிறையா நியூஸ் தினமலர் ல வந்து இருக்கு அண்ணா, அதை நானே தேடி எடுத்து தரேன். இது ரொம்ப நல்ல கோர்ஸ். என் friend ஓட, சொந்தகாரங்க படுச்ச நியாபகம்.நான் கேட்டு சொல்றேன் அண்ணா. இது படுச்சா, வெளிநாட்டில் வேலை கிடைக்க நிறையா வாய்ப்புகள் அதிகம்.

கொஞ்சம் கோப படாம, தலைப்ப தெளிவா போடுங்க அண்ணா, அப்ப தான நம்ம தோழிகளுக்கு புரியும். தப்பா நினைக்க வேண்டாம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

http://www.aicomas.org/ அண்ணா இந்த லிங்க் பாருங்க.ஆனா சென்னை முகவரி இருக்கு. இது வேண்டாம் னா சொல்லுங்க.நான் என் தோழிகள் கிட்ட கேட்டு சொல்லுரேன்

உன்னை போல பிறரையும் நேசி.

usha fire safety managementsnu coimbatorela oru organisation iruku sir....neenga www.ushafire.com intha website poi melum vivaram therinjikonga....sorry enaku trichyla enga intha cource irukunu therla...nalla valueable cource ....ALL THE BEST
BY
D.Kodi

மேலும் சில பதிவுகள்