அரட்டை பக்கம்

அரட்டையை இங்க தொடருங்க

அரட்டையை இங்க தொடருங்க

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இருக்கிங்களா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இருக்கேன் குமாரி... நீங்க?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனி,யாரையும் காணோம்...முன்ன மாதிரி எல்லா த்ரெட்லயும் பிசியாயிட்டீங்க.எனக்குதான் நேரம் கிடைக்கமாட்து..நலமா..யாழினி பள்ளி செல்கிறாளா...குமரன் நலமா.

radharani

வனிதா,குமாரி மேடம் என்ன டீ ஆத்துரிங்களா?எனக்கு சூடா ஒரு டீ கொடுங்களேன்.அப்புறம் நான் ஒரு இழை ஆரம்பித்து இருக்கிறேன் பாத்திங்களா?அந்த கோர்ஸ் பற்றி ஏதும் உங்களுக்கு தெரியுமா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ராதா... நலம். நீங்க நலமா? யாழினி இந்த வருடம் தான் சேர்க்கனும்.

ஷேக்... தெரிஞ்சா உடனே சொல்லிருக்க மாட்டேனா??? தெரியலங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தோழிஸ் வனி... ராதா... யாழினி...சகோதரர் ஷேக் எல்லோரும் எப்படி இருக்கிங்க உடலும் உள்ளமும் நலமா.

நான் யாரிடம் பேச மாட்டேன். நேற்று நான் அரட்டைக்கு வர முடியவில்லை. என்னை யாரும் கேட்கவே இல்லை. வாயாடி தேவி நீ என்னை மறந்தேவிட்டாய். அண்ணா கல்ப்ஸ் நீங்களுமா இனி நான் யாரிடமும் பேச போவது இல்லை. உங்கள் அனைவரிடமும் நான் காகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகா

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தோழி ரேவதி நலமா ? நகை சுவை ஆக உரையாடும் உங்களை அரட்டை கு வரவேற்கும் .சௌமியன்

என்னை பார்த்தால் உங்களுக்கு காமெடியாக தெரிக்கின்றதா? நான் உண்மையாகதான் சொல்கின்றேன். உங்கள் எல்லோர் பேச்சும் கா கா கா.
(இப்பவே கண்ணை கட்டுதே)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்