7th weekla heart beat theriumaa?????

Hi,i am 7week pregnant.yesterday scan pathutu baby heart beat theriyala,next week marubadium scan panna vara sollirukkanga.Dr solranga ippa ungalukku 45days aachu ippa baby heart beat theriyanum,bt ungalukku 35days baby growth thaan irukkunu sonnanga.

Idhanala edhum problem illayeaa?Indha maadhiri anubavam yaarukkavadhu undaa?????Dr sonnadhula irundhu kastama irukku.Pl,anybody help me

http://pregnancy.about.com/cs/pregnancycalendar/l/blpregcalc.htm
indha linkla poyi paarunga. ungaluku thevayaana information irukunu ninaikiren.

thank u yas

குந்தவி எனக்கும் இப்படி சொன்னாங்க. இதில் பயப்பட ஏதும் இல்லை. சில குழந்தைங்க வளர்ச்சி குறைவா இருக்கலாம்.... ஆனா சீரான வளர்ச்சி ரிஉந்தா போதுமானது. அதாவது ஒரு ஸ்கேன்க்கும் அடுத்த ஸ்கேன்க்கும் நடுவே உள்ள பீரியடில் வளர வேண்டிய வளர்ச்சி சரியா இருந்தா போதும். ஏன்னா அவங்க சொல்லும் 45 நாள் கணக்கு(based on LMP) சரி இல்லாம இருக்க வாய்ப்பு இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank u so much vanitha.indha maadhiri yaarukkavadhu irundhurukkaa?????pl,tell me

குந்தவி,

After so many months i am coming again to arusuvai. உங்க கேள்வி தான் first பாத்தேன்.நான் என் date படி 8th weekla ஸ்கேன் கு போனேன். ஆனா பேபி தெரில. pregnacy 6 week மாதிரி தான் இருக்கு நு சொன்னாங்க. again 10 days கழிச்சு வர சொன்னாங்க. அப்ப பேபி um தெரிஞ்சுது. ஹார்ட் பீட் um இருந்துச்சு. dont worry. பாப்பா நல்லா தான் இருக்கும். உங்களோட ovulation delay ஆகி இருக்கும். Be happy. I know its horrible to wait for one more week. but you have to be happy. நல்லதே நடக்கும்

- சுதா வசந்தன்

Thank u sudha.
Ellarudaiya advice keata piragu thaan enaku confident vandhurukku.

குந்தவி நான் தான் சொன்னேனே... எனக்கே அப்படி தான் சொன்னக்கன்னு. என் பொண்ணை முழுகாம இருக்கும்போது டாக்டர் சொன்னது தான் இது. அதனால் கவலை வேண்டாம். சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ok vanitha,thank u

yenaku oru doubpt pls replay panunga.... 35 daysla vayiru valikuma. andha pain yepadinu sola mudila oru mari yelundhu ninda valikum adhunala problem irukuma

மேலும் சில பதிவுகள்