*******சூப்பரான அரட்டை*******

*******இது புதிதாய் வருபவர்களுக்கு********
தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
தோழிஸ்
************************************************************
தோழிகளே எல்லோரும் வாங்க :) இங்கே தொடருங்கள் அரட்டையை.............

நான் வந்துடேன் தோழி தேவி .சௌமியன்

அனைவருக்கும் வணக்கம், நலமா,

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

ஐ வாங்க வாங்க எல்லா அண்ணாக்களும் இன்னைக்கு ஒன்னா வந்து இருக்கிங்க. வெரி குட்.

ஹாய் சௌமியன் அண்ணா, நீங்க முதல்ல வந்ததால இந்தா ஒரு கப் ஆப்பிள் ஜூஸ் குடிங்க.

ஹாய் விஜி அண்ணா வணக்கம் ;)

உன்னை போல பிறரையும் நேசி.

வணக்கம் தோழர் விஜயகுமார் ,தேவி ஆப்பிள் jucie நல்ல இருக்கு .சௌமியன்

ஹாய் தேவி நலம்,என்ன தேவி சௌமியன்க்கு ஆப்பிள் ஜூஸ்,இது ந்ல்லா இல்ல பா,

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

நான் சாப்பிட செல்வதால் மீண்டும் மாலை சந்திப்போம்..சௌமியன்

.இதோ நானும் வந்துவிட்டேன்.எல்லோருக்கும் மதிய வணக்கம்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வணக்கம் சௌமியன்.நலமா,ம் ம் ம் ம் ம் ஆப்பிள் ஜூஸ் நல்லா இருக்கா..ம் ம் ம்..நம்ம தேவி கொடுத்தது ஆச்சே..நல்லா இல்லாமலா போகும்...

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

செள்மி அண்ணா பை பை சாப்பிட்டு தெம்பா வந்து பேசுங்க.

அடடா என்ன இன்னக்கி எல்லா அண்ணாஸும் இங்க உலா வராங்க வாங்க வாங்க. எல்லாருக்கும் மதிய வணக்கம் இப்ப எல்லாருகிட்டயும் பேசிடலாம் இல்லனா இன்னும் 2 மணி நேரம் கழிச்சு எல்லாரும் பிஸியாகிடுவாங்க மேட்ச் போட்டுவான்ல அதான்

hi yazhinimukil nanpa sapuda varalama

மேலும் சில பதிவுகள்