......வெற்றி நமதானது......

...............வெற்றி நமதானது................
வீரர்களையும்,உற்சாகப்படுத்திய தோழர்களையும் வாழ்த்தலாம் வாருங்கள்..........

1983மீண்டும் வந்தது ....
2011ல்வென்றது பாரதம்..........
மன உந்துதலும்,தொடர் விடாமுயற்சியும்,
ஈட்டிக் கொடுத்தது வெற்றியை........
பொறுமையாய் காத்திருந்து..,
வென்றோம் கோப்பையை ..,
"நமது சொந்த மண்ணில்".........
இது உலகக்கோப்பையின் புதிய பெறுமை.......
போட்டியை நடத்தும் நாடே,
கோப்பையை வெல்வது......
வாழ்த்துக்கள் வீரர்களே............
மனமார்ந்த வாழ்த்துக்கள்...........

இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..........

28 ஆண்டு கனவு இந்தியா கோப்பை வென்றதுக்கு ரொம்ப சந்தோசம் .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலகக் கோப்பையை வென்றது..

கபில்தேவ்க்கு பிறகு தோனி அணியினர் உலகக் கோப்பையை கைப்பற்றியது..

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

செந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற முதல் நாடு இந்தியா..

இரட்டிப்பு மகிழ்ச்சி..

இந்தியர் என்று செல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

இந்தியா மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு மனமார்ந்த்த வாழ்த்துக்கள்..;)
ஹுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ர்ர்ர்ர்ர்ர்ர்ரேஏஏஏஏஏஏஏ!!!!!!!!!!!!!!!!!!!!!

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கடின உழைப்பு, தளராத தன்னப்பிக்கையால் உலக அளவில் வெற்றியை தேடி தந்த நமது அணிக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
THAVAM

வெல்டன் இந்தியா!!

28 ஆண்டுகளுக்குப்பிறகு மாபெரும் வெற்றி!

நெடுநாள் கனவு இன்று நிறைவேறியது, தொடர்ந்த கடின உழைப்பில்!

வாழ்த்துக்கள் இந்திய அணி & இந்திய வீரர்களே!! :)

சாதிச்சிட்டிங்க!!!!

அன்புடன்
சுஸ்ரீ

மனமார்ந்த வாழ்த்துக்கள் நமது வீரர்களுக்கு.... கனவு நிஜமானது.... :)))))

வித்யா பிரவீன்குமார்... :)

ஏறக்குறைய இந்தியா முதல் உலக கோப்பை வாங்கிய காலத்தில் குழந்தைகளாக இருந்த சிங்க குட்டிகள் இன்று வளர்ந்து சீறிப்ப் பாய்ந்து தங்கள் திறமைகளை முன்வைத்து உலக கோப்பை வாங்கி தந்திருக்கிறார்கள். 28 ஆண்டுகள் கழித்து. இந்திய வீரர்களே உங்களுக்கு என்னுடைய ராயல் சல்யூட் :) நீங்கள் இது போல பல உலக கோப்பைகளை வெல்வீர்கள் என நம்பிக்கை உள்ளது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அனைவருக்கும் வாழ்த்துக்கள். ;) சந்தோஷமாக் கொண்டாடுங்க. ;)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்