சத்து மாவு தயாரிப்பது எப்படி?

சத்து மாவு கஜ்ஜி தயாரிப்பது எப்படி?மாவுக்கு தேவையான பொருள் என்னென்ன?

ragi-100 gm
parboiled Rice-100 gm
wheat-100 gm
kambu-100 gm
barley - 50 gm
cashewnut - 50 gm
badam - 50 gm
almonds - 50 gm
pachai payiru-100 gm
pottu kadalai-100 gm
elakkaai - 20 g
soya bean - 100 gm
sago - 50 gm

dry the grains and fry them lightly without using oil.
then grind them and store them.
this is how my mother-in-law used to prepare & give it to me.

if you can get the powders, you can buy & mix them.

if you can get it from india, it is available in the form of instant health mix.

for preparing kanji
-------------------
take 3 tablespoons of the kanji powder and add 300 ml of water or milk or both.
stir well and boil the contents with continuous stirring, till we get the kanji form.
you can add sugar or salt to taste.

the amount of water may differ. so if you use it, you will get the correct amount. Because some like it to be liquid form and some likes semi liquid form.

நன்றி...

நலமாக இருக்கிறீர்களா? குழந்தை நலமா? சத்து மாவு குறிப்பு அருமை.Parboiled Rice,Sago தமிழ் பெயர் கூறுங்களேன்?

Parboiled Rice என்றால் புழுங்கல் அரிசி,Sago என்றால் ஜவ்வரிசி. உங்கள் பெயரை பார்த்ததும் சாண்டில்யன் நாவல் தான் நினைவு வருகிறது.

நலமா? நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம்...
பழைய பதிவு...அதனால அப்பொ ஆங்கிலத்தில் இருக்கு...

ஜவஹர்பானு அவர்கள் உங்கள் கேள்விக்கு விடை கொடுத்திருக்காங்க...

கஞ்சி கொடுத்த குழந்தைக்கு அதிகம் ஜலதோஷம், இன்பெக்ஸன்ஸ் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் வராது...மற்ற உணவு குறச்சு சாப்பிட்டா கூட கவலை படவேண்டிய அவசியம் இல்லை...ஏன்னா அவங்களுக்கு தேவையான எல்லா பொருட்களும் இதில இருக்குது.

நன்றி...

நன்றி...

என் சந்தேகத்துக்கு உடனடியாக பதில் தந்தமைக்கு நன்றி. ஸாரி "சாண்டில்யன் நாவல்" படித்ததில்லை. தங்களுக்கு நேரம் கிடைத்தால் சாண்டில்யன் நாவலில் என் பெயரின் ஒத்த கதாபாத்திரத்தை சொல்லவும்.

நான் நலமாக உள்ளேன். கண்டிப்பாக குழந்தைக்கு கஞ்சி கொடுக்கிறேன். இன்னும் குழந்தைக்கு சத்தான உணவு என்ன கொடுக்கலாம்?

நான் என் குழந்தைக்கு சமைத்து கொடுத்ததை இங்கு சொல்கிறேன்...
குழந்தைக்கென்று தனியாக சமைத்து கொடுங்கள். தினமும் ஒரே போல் அல்லாமல் மாற்றி மாற்றி சமைத்து கொடுத்தால் அவர்களும் ரொம்ப விரும்பி உண்வார்கள். அவர்களுடைய உணவில் ஒவ்வொரு நாளும் வேறு வேறு காய்கறி இருக்குமாறு பார்த்துக்கணும். தினமும் வாழைப்பழம், ஆரஞ்சு, செர்ரி, திராட்சை, கிர்னி பழம், ஸ்ட்ராபெரி போன்ற soft-ஆக இருக்கும் எல்லாப் பழங்களையும் கொடுக்கலாம். ஆனால் எது கொடுத்தாலும், முதலில் தொடர்ந்து ஒரு மூன்று நாளைக்கு கொடுத்து பார்த்து அவர்களுடைய உடம்பு அதை ஏற்று கொள்கிறதா என்று பார்த்து பின் தொடரலாம்.
அவங்களுகென்று தனியா சமைச்சா, காரம், உப்பு அவங்க தேவைக்கு ஏத்தப்போல போட்டு சமைக்கலாம். அவங்களுக்கும் டேஸ்ட் நல்லா தெரீயும், அதனால் கொஞ்சம் மிளகுத்தூள் இல்ல ஒரு காய்ஞ்ச மிளகாய் போட்டு சமைத்து, சமைத்த பிறகு அந்த மிளகாயை எடுத்துவிடலாம்.
அரிசி சாதத்தோடு உடச்ச கோதுமையும் ட்ரை பண்ணலாம்...ராகி தோசை எல்லாம் கொடுக்கலாம்...

அப்புறம் ஒரு சிலவனவற்றை நாம இது சாப்பிட்டா அது வரும் , இது வரும் -னு ஒமிட் பண்ணாம...அவங்க உடம்பு அதை ஏத்துக்குற மாதிரி பண்ணிடனும்...எல்லாமே சாப்பிடறதுக்கு ஏத்த போல பழகிவிடனும்...

பருப்போட எப்பவும், பூண்டு, சீரகம் சேர்த்து சமைத்துகொடுத்தா gas problems வராது...குழந்தைக்கு ஒரு வயசானதால வாரத்தில் மூன்று நாட்களுக்கு முட்டை கொடுக்கலாம்...சிக்கன்ல இருக்கற சாப்ட் பார்ட்ஸ் கொடுக்கலாம்...மெர்குரி அதிகம் இல்லாத மீன் கொடுக்கலாம்...
நாம சாப்பிடற அனைத்தையும் கொடுக்கலாம்...

அப்புறம், தினம் ஒரு கீரை போட்டு சமச்சிடுங்க. காய்கள்-ல கேரட், பீன்ஸ், முள்ளங்கி, உருளைகிழங்கு, பீட்ரூட், காலிஃப்ளவர் எல்லாம் கொடுக்கலாம்...

என்ன யுவராணி, ரொம்ப ஓவரா எழுதி போரடிச்சிட்டேனா?

கஞ்சி பவுடர் செய்ய கொஞ்சம் கஷ்டமா இருந்தா "Manna Health Mix" வாங்கி உபயோகிக்கலாம்...அதுவும் ரொம்ப நல்லா இருக்கு...

என்னோட தமிழ் சரி இருக்காது..ஏதேனும் புரியலைன்னா கேளுங்க......

உங்க பொண்ணோட பேர் என்ன? :)

நன்றி...

நன்றி...

வார இறுதி என்பதால் தங்கள் பதிவுக்கு உடனே பதில் அளிக்க முடியாமல் தாமதமாகி விட்டது.தங்கள் பதில் மிகவும் தெளிவாக இருந்தது.நீங்கள் சொன்னது போல் இனிமேல் குழந்தைக்கு உணவை கொடுக்கிறேன். என் செல்ல மகளின் பெயர் "Krittika". உங்களின் தமிழ் எனக்கு நன்றாக புரிகிறது எந்த குழப்பமும் இல்லை. உங்கள் மகளின் பெயர் என்ன?நேரம் இல்லாததால் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். பிறகு சந்திப்போம். நன்றி.

எப்படி இருக்கீங்க?
என் செல்லப்பொண்ணோட பெயர் ஸ்ருதி...மகா வாலு...
நன்றி...

நன்றி...

from which month can give the sathu maavu

மேலும் சில பதிவுகள்