5 வயது குழந்தைக்கு நறைத்த முடி help

என் குழந்தைக்கு 5 வயது அவளுக்கு தலையில் ஒரு முடி நறைத்து இருக்கிறது எதனால் இப்படி ஆனது அதற்கு என்ன பண்ண வேண்டும் என்ன உண்வு கொடுக்க வேண்டும் சொல்லுங்கள்

அய்யோ டோன்ட்வொரி அது சும்மாவே ச்ரியாயிடும். என் பையனுக்கு 1 வயதில இருந்தது இப்போ7வயது நோ நரைத்த முடி

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

எதாவது சத்துக் குறைபாடா இருக்கலாம்....பல குழந்தைகளுக்கும் இப்படி இருக்கும்.மல்டி வைட்டமின் கொடுங்க...சத்தான ஆகாரம் கொடுங்க

ரொம்ப நன்றி ப்தில் போட்டதுக்கு நான் சத்தான் ஆகாரம்தான் கொடுக்கிறேன் எப்ப்டி வந்த்துன்னு தெரிலை பூங்காற்று இப்ப உங்க பிள்ளைக்கு நிறைத்த முடி எவ்ளோ நாளில் மாறினது
தளிகா எப்ப்டி இருகீங்க ரீமா குட்டி எப்ப்டி இருக்காங்க நான் ப்ழைய பர்வீன் மூட்டைபூச்சி பற்றிலாம் கேட்டேனே உடனே பதில் போட்டீங்களே நினைவு இருக்கா நீங்க எப்ப்டி இருக்கீங்க நலமா

Hi Madam,
This is Poornima Raj. En son ku 6 years aga poguthu. Avanuku oru grey hair iruku. Inaiku tha atha notice panen. Rompa varuthama iruthuchu. Unka comment padichona nimathiya iruku. Neenka entha mathiri foods kudupinga unka kid ku. Ethavthu tips solunga madam.

Hi Madam,
This is Poornima Raj. Unka comment rompa happy ah iruku. Entha food kudukurathu. My son 6 years aga poguthu. Tips solunga madam.

மேலும் சில பதிவுகள்