22 நாள் குழந்தைக்கு கண் பொங்குகிறது. பதில் ப்ளி

என் பெயர் சுபன்யா, எனக்கு ஆண் குழந்தை பிறந்து 22 நாள்.அவனுக்கு கண் பொங்குகிறது.நிறைய தடவை மிதமான சுடு நிரில் துடைகிறேன்.அதனால் கண் சிவந்து விடுகிறது. டாக்டரிடம் செல்லலமா? அல்லது வீட்டு வைத்தியம் ஏதெனும் உல்லதா?...... ப்ளி

குழந்தைக்கு சூடால் கூட கண் பொங்கலாம்.. பெரியவங்க எண்ணெய் வைத்துவிடுவாங்க. மேலும் நீங்க உடலுக்கு சூடு விளைவிக்கும் உணவுகளை சாப்பிடுகிறீர்களா? இப்ப ஃபீட் பண்ண்ட்டு இருப்பிங்களே. இருங்க இன்னும் அனுபவமிள்ளவங்க வருவாங்க.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

en baby kum ipadi dan achu. nan doctor kita kamchen.doctor massage pana sonnanga. epadina nama kannla aluku irunda epadi kanthodaipom, kan orathula kai vachu mooku ottana madiri thadavuvom iliya adea madiri dan pananum. for more details visit www.tamilkudubam.com. adula ubayogam poi kulandai valrpunu irukum poi parunga. nenga pathutu enaku reply panunga

சுபன்யா
பச்சை குழந்தைகளுக்கு கண் பொங்குவது சாதாரணம் சூட்டினால் தான் இப்படி பொங்கும்
வாரத்தில் 2 நாள் தலைக்கு குளிக்க வைங்க இது வெயில் காலம் தான் அதனால் கண் பொங்கும் குழந்தையின் உடல் நிலையை பொருத்து வாரத்தில் 4 நாட்கள் கூட தலைக்கு குளிக்க வைக்கலாம்
இதுக்கெல்லாம் கவலை படவேணாம் சரியாகிடும்

உடனடி பதிலுக்கு நன்றி. சுடான உனவு உன்பதில்லை ரம்யா. சாஹிதா 2 நாள் குளியல் ஓகே. சரண் உங்க லிங்க் பயனுள்ளது. ரிசன் சொல்லி மசாஜ் செய்ய சொல்லிருகாங்க. இன்னும் பல தகவல் உள்ளது. மிகவும் நன்றி.

Dreams Come True..

சுபன்யா, என் குழந்தைக்கும் பிறந்த ஒரு மாதத்தில் இப்படித்தான் இருந்தது. நீங்கள் குழந்தையின் கண்ணில் இரண்டு துளி தாய்பால் விடுங்கள். அப்படியும் குணமாகவில்லையெனில் மருத்துவரை அணுகவும். அவர் கண்ணுக்கு விடும் ட்ராப்ஸ் எழுதி தருவார். அதை தொடர்ந்து விட்டாலே சரியாகும். சுத்தமான பருத்தி துணியை வெது வெதுப்பான வெந்நீரில நனைத்து அவ்வபோது குழந்தையின் கண்களை சுத்தம் செய்யுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

hi
first of all sorry for typing in english.what sarangandhi told was right . just give a gentle massage between the eyes and nose area. wipe the baby eyes with wet soft cotton when ever needed. show ur baby to morning sun (at 6.30 a.m or when sun is rising). morning sun is good for health but dnt show after 7.00 am as the radiation will be more and it might affect delicate eyes of baby.
with love and care
Revathy

En kulanthai piranthu oru vaaram aagirathu but Kan manjal aagaa irrukirathu . First sooriya oliyil vaikka sonnaargal Anna malai kaaranama sun light la vaikka mudiya villai athanaala kadai naalu naatkala sooriyaa oliyil vaithom aana Kan manja saga ullathu

En kulanthai piranthu oru vaaram aagirathu but Kan manjal aagaa irrukirathu . First sooriya oliyil vaikka sonnaargal Anna malai kaaranama sun light la vaikka mudiya villai athanaala kadai naalu naatkala sooriyaa oliyil vaithom aana Kan manja saga ullathu

late panna vendam , hospital ku ponga .. anaga Billuribion level check pannuvnaga

level athigama iruthuchuna manjal kamalai aa irukkalam .. authku photo therapy - blue light la vaipanga
sari aagidum

தமிழ்ல எழுத முயற்சி செய்யுங்களேன். காப்பிட்டல் லெட்டர்ல வேற ஆரம்பிச்சீங்களா... அண்ணாமலை என்று வாசிச்சு குழம்பிட்டேன். நல்ல வேளையா இப்ப புரிஞ்சுது. நியோனேட்டல் ஜாண்டிஸ் - சகோதரி சொன்ன மாதிரி மருத்துவரிடம் காட்டி என்ன செய்யலாம் என்று கேட்பது தான் சரி. ஃபோட்டோ தெரபி கொடுக்க வேண்டி இருக்கலாம். எந்தக் காரணத்துக்காகவும் வைச்சிருக்காதீங்க. ஒவ்வொருத்தர் ஒன்று சொல்லுவாங்க. ஆனா கூட்டிப் போய்க் காட்டுங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்