புதிய இரும்பு கடாய்

புதிய இரும்பு கடாய் எப்படி சுத்தம் செய்த பிறகு உபயோகிக்க வேன்டும்?ஏன் என்றால் புதிதாக வாங்கும் பொழுது கடாயில் துரு உள்ளது.எவ்வாறு சுத்தம் செய்த பிறகு சமைக்க பயன்படுத்தலாம்?

ஹாய் ராதா நல்ல இருக்கீங்களா புதிய கடாய் வாங்கினால் சாதம் வடித்த கஞ்சியை 3 நாட்கள் தொடர்ந்து ஊற்றினால் துரு மாறும் நன்றி

மேலும் சில பதிவுகள்