வித்யா நார்மல் டெலிவரி என்பது மருத்துவத்தில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது எனக்கு தெரியாதும். ஒரு சில மூச்சு பயிற்சிகளும் எக்சர்சைஸ்களும் செய்தால் நார்மல் டெலிவரி ஆகுவதற்கான வாய்ப்புகள் இருக்கு. இதை நான் சும்மா வாய் பேச்சுக்காக சொல்ல வில்லை. போன வாரம் ஒரு மூச்சு பயிற்சி வகுப்பிற்கு சென்றிருந்தேன் அங்கு சிலர் வந்து அவர்கள் மூச்சு பயிற்சி மற்றும் எக்சர்சைஸ் செய்த்ததால் தங்களுக்கு நார்மல் டெலிவரி ஆனதை பகிர்ந்துக் கொண்டார்கள். அதை தான் சொன்னேன். அதுப்போல் எந்த முறையான ஆசிரியர்களும் இல்லாமல் மூச்சு பயிற்சி எல்லாம் செய்ய கூடாது
பார்ப்போம்
நீங்க சொன்னதில் ஒரு அர்த்தம் இருந்தாலும் படிக்கையில் வேடிக்கையாக தான் இருக்கும்.ஆனால் இன்றைய நிலை அப்படி.பார்ப்போம் தோழிகள் என்ன சொல்கிறார்கள் என்று
வித்யா
வித்யா நார்மல் டெலிவரி என்பது மருத்துவத்தில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது எனக்கு தெரியாதும். ஒரு சில மூச்சு பயிற்சிகளும் எக்சர்சைஸ்களும் செய்தால் நார்மல் டெலிவரி ஆகுவதற்கான வாய்ப்புகள் இருக்கு. இதை நான் சும்மா வாய் பேச்சுக்காக சொல்ல வில்லை. போன வாரம் ஒரு மூச்சு பயிற்சி வகுப்பிற்கு சென்றிருந்தேன் அங்கு சிலர் வந்து அவர்கள் மூச்சு பயிற்சி மற்றும் எக்சர்சைஸ் செய்த்ததால் தங்களுக்கு நார்மல் டெலிவரி ஆனதை பகிர்ந்துக் கொண்டார்கள். அதை தான் சொன்னேன். அதுப்போல் எந்த முறையான ஆசிரியர்களும் இல்லாமல் மூச்சு பயிற்சி எல்லாம் செய்ய கூடாது
நார்மல் டெலிவரி
தோழி vidhya, எனக்கு தெரிந்து டி.நகர்ல WCF மருத்துவமனைல முக்கால் வாசி நார்மல் டெலிவரி தான் பா செய்றாங்க, என்னோட நாத்தனார், ஓரவத்தி எல்லாம் இங்க தான் பாத்தாங்க நார்மல் டெலிவரி தான் ஆச்சு... அந்த மருத்துவமனைல ஒரு advantage இருக்கு பா, அங்க டெலிவரி பாக்குறதா இருந்தா Package Offers இருக்கு பா, டெலிவரி வரைக்கும் பைசா கொஞ்சம் கொஞ்சமா குடுக்கலாம், மொத்தமா குடுக்க வேண்டியது இல்ல, மாசம் மாசம் கொஞ்சம் கட்டனும் டெலிவரி ஆகுற வரைக்கும், நார்மல் டெலிவரிக்கு 11,500 ஆகும்னு நினைக்குறேன், அங்க போயி விசாரிச்சி பாருங்க பா.
முதல் பிரசவம் சிசெரினா
ஹைய் தோழி
முதல் பிரசவம் சிசெரினா இருந்தால் அடுத்ததும் சிசெரின் தான் அகனுமா?
Not exactly. My sister's
Not exactly. My sister's first is cearian and second is normal
வாழ்க வளமுடன்
Not exactly. My sister's
Not exactly. My sister's first is cearian and second is normal
வாழ்க வளமுடன்