*** அரட்டை அரட்டை அரட்டை***

*******இது புதிதாய் வருபவர்களுக்கு********
தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
வாங்க தோழிஸ் அரட்டை அடிக்கலாம்

ஹாய் தோழிகள் அனைவருக்கும் மாலை வணக்கம் ;) புதிய அரட்டை ஆரம்பிச்சாச்சு எல்லோரும் ஓடி வாங்க. முதலில் வரும் தோழிக்கு கிர்னி ஜூஸ் வழங்கப்படும் :)

உன்னை போல பிறரையும் நேசி.

முதல் ஆளா வந்திருக்கேன். எனக்கு சூசு வேண்டாம். சூடா ஒரு கப் காபி கொடுங்க போதும்.

அன்புடன்
THAVAM

ஹாய் அண்ணா, வெரி குட் வெரிகுட் இந்தாங்க அண்ணா உங்களுக்கு இல்லாததா ஒரு காபி (_)> சூடா இருக்கு எல்லாரும் வர்ரது குள்ளா சீக்கிரம் குடிச்சிடுங்க.

அண்ணா அண்ணி நலமா? இப்போ வீட்டு வந்தாச்சு தானே நான் ரொம்ப கேட்டேனு சொல்லுங்க. பாரதி,கார்த்தி எல்லோரும் நலம்தானே அண்ணா .;)

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் தேவி சகோதரி,தவமை அண்ணா.உங்கள் இருவர் மற்றும் அறுவையின் அனைத்து தோழர் தோழிகளுக்கு என் மாலை வணக்கம்.தேவி என்னப்பா இப்பல்லாம் என்னை கண்டுக்கறதே இல்ல?ஆமா பட்டில ஏன் நீங்க பட்டில கலந்துகொள்ள வில்லை?தவமணி அண்ணா நீங்களுமா?விவாசத்தில் பிசியா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் ஷேக் அண்ணா நலமா? அப்பாட............... நான் மட்டும் தனியா டீஆத்துனேன் நல்ல வேல நீங்கலும் வந்துட்டீங்க. என்னா அண்ணா இப்படி சொல்லிட்டிங்க நான் கண்குகரது இல்லையா????????????? நீங்க தான் அரட்டைக்கே வர்ரது கிட்டையாது அப்புரம் எப்படி கண்டுகிறது. ;) பட்டில என்னல கலந்துக முடியாது அண்ணா வேலை அதிகம் அரட்டைக்கே நான் சரியாது வர்ரது கிடையாது அதான் பட்டில கலந்துகல.

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி நான் தம்பியா?அண்ணாவா?முதல்ல அத சொல்லு..சாரி சொல்லுங்க.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் ஷேக் அண்ணா, கண்டிப்பா நீங்க அண்ணா தான் சும்மா தான் கிண்டலுக்கு தான் சொன்னேன் தம்பி.னு சரியா?

உன்னை போல பிறரையும் நேசி.

எல்லாமே என் தங்கச்சி.அவங்க இல்லாம இல்ல என் மூச்சி.தேவி சும்மா பாட்டுதான் பா படிச்சேன்.எனக்கு வயது 32.சோ நீயே முடிவு பன்னிக்கோ நான் யாருன்னு.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் ப்ரெண்ட்ஸ் மதிய வணக்கம். யார் இருக்கீங்க.

//அறுவையின் அனைத்து தோழர் தோழிகளுக்கு என் மாலை வணக்கம்.//
கர்ர்ர் ;( யாரை அறுவை என்கிறீங்க!!!! ;((
பார்த்து ஒழுங்கா தட்டுங்க. இல்லாட்டி அட்மின்ட்ட மாட்டி விட்டுருவேன். ;))))

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்