ஓட்டு போட்டீங்களா?

மக்கள்ஸ்... தமிழகத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் ஓட்டு போட்டு வீட்டீர்களா? இது வரை இல்லையென்றால் மாலைக்குள் உங்களின் வாக்கை பதிவு செய்யுங்கள். எவனும்/எவளும் யோக்கியம் இல்லை அதனால் ஓட்டு போடவில்லை என்று சிலர் சொல்லலாம். அப்படிப்பட்டவர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வண்ணம் 49ஓ போடலாம்.

முதலில் நம் கடமையை தவறாமல் செய்வோம்.

Please Cast your Vote without Fail.

நான் எனது வாக்கை அளித்துவிட்டேன் .

ஜனநாயக கடமையை! நிறைவேற்றிவிட்டேன்.

அன்புடன்
THAVAM

நானும் என் கடமையை! நிறைவேற்றி விட்டேன்ன்ன்ன்.. கிளம்புறேன். ;))

‍- இமா க்றிஸ்

என் உரிமையை கடமையை நிறைவேற்றிவிட்டேன்

what is that 49 'O'....???

sona

ஜனநாயக கடமையை! நிறைவேற்றிவிட்டேன்.

idhuvum kadandhu pogum.

நானும் என் கடமையை நிறவேற்றிவிட்டேன்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

நான் காலையிலைப் போட்டேன். எங்கள் கடமையை நாங்கள் செய்துவிட்டொம்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

49o என்பது நாம் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றாலும் நாம் நமது ஓட்டை பதிவு செய்வதற்கு ஏற்படுத்தப் பட்ட முறையாகும்.
நாம் நமது அடையாள அட்டையை காண்பித்து பதிவு செய்த பின்னர் கையொப்பம் இடும் இடத்தின் பக்கத்தில் நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை/49o என எழுதி கையொப்பம் இடலாம்.

அன்புடன்
THAVAM

நானும் போட்டுட்டேன்... :)

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்