ட்ரெண்டி டிசைன்ஸ் - 4

தேதி: April 14, 2011

4
Average: 3.9 (16 votes)

 

ஹென்னா கோன்

 

கையின் மணிக்கட்டில் சிறு பூ ஒன்று வரையவும். அதன் மேலே அதே போல் பூ ஒன்றன் மேல் ஒன்று வருவது போல் வரையவும். இதழ்களின் உள்ளே சிறிய கோடுகள் வரையவும்.
இதே போல் பூக்களை தொடர்ச்சியாக ஆள்காட்டிவிரல் வரை வரையவும்.
விரலில் படத்தில் உள்ள டிசைனை வரையவும்.
பூக்களின் பக்கத்தில் கொடிகள் வரையவும்.
பூக்களின் கீழே படத்தில் உள்ளது போல் மாங்காய் டிசைனை வரையவும்.
விரல்களில் சிறு கொடிகளும், இலைகளும் வரையவும்.
எல்லா இடங்களிலும் சிறு முத்துக்கள் வைத்து முடிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் வனிதா, என்னா பா எல்லா பகுதியிலும் கலக்குரிங்க ;) இந்த டிசைன் ரொம்ப அழகா இருக்கு. அதோடு அந்த கையில போட்டு இருக்க நெகில்பாலிஸ் கூட அந்த கைய இன்னும் அழகா காட்டுது. சூப்பர் வாழ்த்துக்கள்..........

ஆமா இது உங்க கையா?

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் விவி,
டிஷைன் பர்பெக்டா வந்திருக்கு.என்னால் பார்த்து ரசிக்கத்தான் முடியும்.சோம்பேறியாய் இருப்பதால் .அழகா கொடுத்திருக்கீங்க.நன்றி விவி

idhuvum kadandhu pogum.

உங்க டிசைன் சிம்ப்லி சூப்பர் வனிதா!நானும் போட்டு பார்க்கிறேன்!

Eat healthy

இதற்கு முன்னால் வந்த உங்கள் டிசைன்கள் எல்லாவற்றையும் விட இந்த டிசைன் அதிகமாகப் பிடித்து இருக்கிறது வனி.

‍- இமா க்றிஸ்

வனிதா மேடம்.
ரொம்ப அழகா இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா மேடம் மெஹந்தி டிசைன் ரொம்ப நல்லாயிருக்கு & நேர்த்தியாகயிருக்கு. எனக்கு இவ்வளவு பெர்பெக்ட்டா வராது அதற்கு எதாவது டிப்ஸ் சொல்லுங்கள். சூப்பர்ப்.....:)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. சந்தேகமில்லாமல் என் கை தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி கலக்கல் தான் நீங்க ஒரு மெகந்தி டிசைன் புக் போடலாம் .வாழ்த்துக்கள்
------
என்ன இவ்ளோ நாள் ஆளே காணும் ?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மிக்க நன்றி... //சோம்பேறியாய் இருப்பதால்// - ஹிஹிஹீ. நானும் தான்... பெயர் ராசி போலும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ரசியா... உங்கள் டிசைனை விடவா??!! நான் உங்க டிசைன்ஸ்கு ரசிகை ஆயிட்டேன். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி //நீங்க ஒரு மெகந்தி டிசைன் புக் போடலாம் // - நம்ம டிசைனை அட்மின் அண்ணா தான் புக்கா போடனும் :) இவ்வளவு நாள் என்னவர் கூட ஊருக்கு போயிட்டேன். அதான் ஆளை காணோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இமா. செபா ஆன்ட்டி நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. ஆனா... எப்ப இருந்து மேடம் போட ஆரம்பிச்சீங்க???!! ;( அன்பு தோழிகள் மேடம் என்று அழைப்பதா???!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. பெர்ஃபெக்‌ஷன் வர அந்த டிசைனை முதலில் வேறு பேப்பரில் போட்டு பாருங்க. அப்பறம் கையில் போடுங்க. கொஞ்ச நாள் அப்படி பழகிட்டா அப்பறம் நேரடியா கையிலேயே பெர்ஃபெக்ட்டா வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இந்த டிசைன் ஸ்டிக்கர் மெகந்தி டிசைன கையில் ஒட்டின மாதிரி ரொம்ப தெளிவா அழகாக இருக்கு.

வினோஜா... மிக்க நன்றி. உங்க பின்னூட்டம் இல்லாத கைவினையே இல்லன்னு ஆயிடுச்சு. உங்க பின்னூட்டம் ரொம்ப மகிழ்ச்சி தருது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

It is excellent work

நான் உங்க ரசிகை,நீங்க என் ரசிகை!ஆஹா என்ன ஒரு பொருத்தம்,என்னை அன்பு ரசியான்னு சொன்னதுக்கு மகிழ்ந்தேன் அன்பு தோழியே!தொடரட்டும் நம் மெஹந்தி சேவை............

Eat healthy

ரொம்ப அழகா ரசிக்கும் படியா இருக்கு வனிதா sister by elaya.G

தோழி... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகளிடையே சில பொருத்தம் இருக்கதானே செய்யும். நன்றி ரசியா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி இளையா :) உங்க பெயர் ரொம்ப நல்லா இருக்கு. முன்பே சொன்னேனான்னு நினைவு இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல டிப்ஸ்! எனக்கு டிசைன் போட தெரிந்தாலும் இவ்வளவு அழகா நேர்த்தியா வராது உங்கள் டிப்ஸ்சை கண்டிப்பா முயற்ச்சி செய்து பார்க்கிறேன். ரொம்ப நன்றி மேடம் :)

அன்புடன்,
ஜாஸ்மின்.

வனிதா,
ட்ரெண்டி டிசைன் ரொம்ப அழகா இருக்கு.அந்த கடைசி ஃபோட்டோ பளிச்சுனு நல்லா இருக்கு.பாராட்டுக்கள்.

//தோழிகளிடையே சில பொருத்தம் இருக்கதானே செய்யும்.//
அப்படியா?நமக்குள் என்ன பொருத்தம்?

அவசியம் முயற்சி செய்யுங்க... நிச்சயம் சுலபமா போடுவீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. மற்ற போட்டோஸையும் இனி பளிச்சென்று எடுக்க முயற்சி செய்யறேன் ;)

நமக்குள் என்ன பொருத்தம்.... இனி தான் கண்டுபிடிக்கனும். ரசனை ஒத்து போகுதுன்னு நினைக்கிறேன்... ஏன்னா உங்க சமையல் குறிப்புகள் பல எனக்கு ரொம்ப பிடித்தவை, நான் பல நாள் தேடியவை... உங்க குறிப்பை முயற்சி செய்து பிடித்து போய் அடிக்கடி செய்பவை. :) கூடவே இன்னொரு பொருத்தம்... நாம் இருவருமே “ரொம்ப..... நல்லவங்க”. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
மற்ற ஃபோட்டோஸ் எல்லாம் நல்லா இல்லைனு சொல்லல.அந்த கடைசி ஃபோட்டோ ரொம்ப அட்ராக்டிவா இருக்குனு சொன்னேன்.

//ரசனை ஒத்து போகுது//
எனக்கு நீங்கள் செய்யும் கைவினையை ரசிக்க மட்டும் தான் தெரியும்.

//நாம் இருவருமே “ரொம்ப..... நல்லவங்க”.//
நம்ம சீதாலக்ஷ்மி அம்மாவும் அப்படிதான் சொல்வாங்க.

Hi Vanitha,
உங்கள் டிசைன் ரொம்பவும் நன்றாக இருக்கு.
நானும் try பன்றேன்.

மிக்க நன்றி தோழி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிக்கா டிசைன் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு(கையோட சேர்த்து)....வாழ்த்துக்கள் வனிக்கா....

வனிக்கா இந்த டிசைன் ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள் அக்கா.

சுமதி... எங்க உங்களை ரொம்ப நாளா காணோம்???!! நலமா இருக்கீங்களா? ரொம்ப ரொம்ப நன்றிங்க. வெகு நாட்கள் கழித்து பார்த்தாலும், மறக்காம பின்னூட்டம் தந்தது மிகுந்த மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி யாழினி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai vanitha.. rombha nalla iruku pa. naan nenaikuran ungaluku simple designs
pudikum nu.

மிக்க நன்றி. மருதாணி எப்படி போட்டாலும் எனக்கு பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா