உதவுங்கள் தோழிகளே

என் 5 மாத பெண் குழந்தைக்கு காலையில் பார்லி cereal குடுக்கிறேன். மதியம் வேக வாய்த்த ஆப்பிள் or peas or carrot குடுக்கிறேன் . இரவு rice cereal குடுக்கிறேன் இது சரியா? முழு ராகி கிடைக்கவில்லை... இந்திய சென்றால் தன வாங்க வேண்டும் ... உதவுங்கள் தோழிகளே ...

மேலும் சில பதிவுகள்