துபாயில் வேலை கிடைக்க உதவி

ஹாய் ப்ரன்ட்ஸ் எனக்கு உங்க உதவி தேவை நான் பி.காம் முடித்துள்ளேன் இப்ப என் கண்வர்கிட்ட துபாயி இருக்கேன் நான் வேலைக்கு போகலாம்னு திட்டமிட்டுள்ளேன் எனக்கு எந்த மாதிரியான் வேலை இங்க கிடைக்க் வாய்ப்பு இருக்கிறது ஆன்லைன்ல அப்ளை செய்ய உஙகளுக்கு தெரிந்த வெப்சைட் சொல்லுங்கள் துபாயி வேலைக்கு போகும் தோழிகள் யாராவது இருக்கீறீர்களா எனக்கு உதவுங்கள் எனக்கு ஒரு பெண் குழந்தை 5 வயது இருக்கிறாள் வேலைக்கு என்ன என்ன நாம் இங்க தெரிஞ்சுக்கனும் ப்ளீஸ் சொல்லுங்க which field is good for women

nenga UAE la which place, inga easya job kidaikanumna you should have
work experiance and you should know
english and hindi language (hindi optional)
am little bit busy now, when i free i will send the onlice website so you can register in that..
the better thing is to find job in any school (Indian school), thats good for married girl, or if you have work experiance then you can find job in same line...

Be happy

hai farvin, pls give u r ph # i will tel u the details

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

ரொம்ப நன்றி vishvakumar நான்uae airport near terminal 1 இருக்கேன் நீங்க work பண்றீங்களா நீங்க freeya இருக்கும்போது எனக்கு website கொடுங்க

மனிமேகலை இதுல போன் நம்பர் கொடுக்கலாம என்ன என்னோட மெயில் id
தரேன் நீங்க தவறா நினைக்காம மெயில பண்ணுங்க farvinbanus@google.com

farvin tamila type pandra link enaku anupunga please
nan intha link use panen ana ipo ithu work agala
http://www.google.com/transliterate

Be happy

ஹாய் தோழிகளே நானும் இந்தியன் ஸ்கூலில் வேளை எதிர் பார்கின்றேன்.ஸாஜாவில் இருந்தால் நன்றாக இருக்கும் .முடிந்தால் ஹெல்ப் பன்னுங்கப்பா.ப்ளீஸ்.எனது மெயில் ஐடி.rilwana161@ymail.com

ஹாய் தோழிகளே நானும் இந்தியன் ஸ்கூலில் வேளை எதிர் பார்கின்றேன்.ஸாஜாவில் இருந்தால் நன்றாக இருக்கும் .முடிந்தால் ஹெல்ப் பன்னுங்கப்பா.ப்ளீஸ்.எனது மெயில் ஐடி.rilwana161@ymail.com

ஹாய் விஷ்வா அறுசுவை தள்த்திலேயே கீழே பாருங்கள் தமிழ் எழுத்துதவி என்று இருக்கும் அதில் நீங்க டைப் செய்யுங்க முதலில் சரியா வராது போக போக ரொம்ப சிம்பிளா இருக்கும் எனது மெயில் ஐடிக்கு மெயில் பண்ணுங்க

துபாயில் வேலை தேட எந்தெந்த இணையதளங்கள் உதவியாக இருக்கும்.. தெரிந்தவர்கள் பதிவிடலாமே!! நான் துபாயில் இருக்கிறேன். இங்குள்ள பள்ளியில் பணிபுரிய விரும்புகிறேன். பள்ளிகள் பற்றிய விபரம் அறிய எந்த இணையதளம் உபயோகமாக இருக்கும்..??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

Assalamu Alaikum. If u know arabic there is a good oppertunity for u. plz try.

வலைக்கும் சலாம்.. அமீன்... அதுதான் தெரியாதே.. அராபிக் தெரிஞ்சிருந்ததுன்னா நான் ஏன் வேலை தேடப்போறேன்.. வேலை என்னைத் தேடியல்லவா வந்திருக்கும்.. :)

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்