என் குழந்தைக்கு உணவு கொடுப்பதில் சிரமம் help pls

feeding பாட்டில் அல்லது spoon ல சாப்பிட மாட்டிங்ரா medicine filler ல தான் சப்பிடுரா நான் என்ன செய்வது help பன்னுங்க

மேலும் சில பதிவுகள்