இது பயத்தினாலும் , வீக்னஸினாலும் வருவது ஒன்றூம் பயப்பட வேண்டாம்
7 மணிக்கு மேல் தண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்கக் வையுங்கள், இல்லை இரண்டு மணி நேரம் ஒரு முறை பாத்ரூம் எழுப்பி விடுங்க
பேன் நேரா படுக்க வைக்காதீங்க, , ரூம் ரொம்ப கூலாக இருந்தாலும் இப்படி ஆகும்.
ஜலீலா
Hey needn't worry at all. Its not unusual to bedwet at this age. Take him to bathroom before his bedtime. And try not to embarass him for this habit... give him all the comfort and take him to a doctor... This is absolutely normal
அது சரி இன்னுமொரு இழை உண்டா..மருத்துவரை பாருங்க ஒன்பது வயது ஆகிவிட்டதல்லவா...அடிக்கடி டாய்லெட் கூய்ட்டிட்டு போறதெல்லாம் கஷ்டம் குழந்தைங்க தூங்க வேனாமா.
இது பயத்தினாலும்

Jaleelakamal
jaleela banu
Thank you. I will try.
Hey needn't worry at all. Its
Hey needn't worry at all. Its not unusual to bedwet at this age. Take him to bathroom before his bedtime. And try not to embarass him for this habit... give him all the comfort and take him to a doctor... This is absolutely normal
குழந்தை யூரின் ப்ராப்ளம்
படுக்கும் முன் தேன் குடுக்கவும்
bed weeting
Thank you I will try
consult a doctor
இந்த பிரச்சனைக்க்கு சிறுநீரகவியல் மருத்துவரை அணுகவும்.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
doctor