குழந்தை வரம் வேண்டும்

Hi Friends!
எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது.இன்னும் குழந்தை இல்லை.திருமணம் ஆன நான்காவது மாதத்தில் மாதவிடாய் இருபது நாள் தள்ளி போனது.டாக்டர் கிட்ட கேட்டோம் செக் பண்ணி பாத்துட்டு ஒவரில சாக்லேட் சிஸ்ட் இருக்குனு சொன்னங்க.மூணு மாசம் ஹார்மோன் மாத்திரை சாப்பிட சொன்னாங்க. அதுக்கு அப்புறம் நார்மலா ட்ரை பண்ணுனா குழந்தை இருக்கும்னு சொன்னாங்க. இப்ப எனக்கு மாதவிடாய் ரெகுலரா வருது.நானும் என் கணவரும் தனியாக தான் இருக்கோம்.அனால் நான் இன்னும் குழந்தை உண்டாகவில்லை.ஏன் என்று தெரியவில்லை! இந்த சிஸ்ட் டால ஏதும் ப்ரோப்லமா? எனக்கு உதவி செயுங்கள்......................

hi friend, enakum ungala mathiri probllm irunthuchi now enaku 3years baby irukaa try panuga , periods vanthu 11th day la irunthu 15th day varai nala try panuga kandipa baby varum epomee try panitu toilet poga kudathu morning than poganum so try try all the best

Hai sarasi,
Thank u so much for ur help! ungal advice yeanaku romba uthaviya iruku!Ippa yeanakulla oru puthu nambikai vanthiruku.Neenga sonnamathiriye na try pannuren. Viraivil ungaluku oru good news solluren. Once again thank U so much:-)

மேலும் சில பதிவுகள்