இரண்டு நாட்களாக காய்ச்சல்

நாங்கள் இந்த முறை தான் சரியான நாட்கள்ளில் உறவு கொண்டோம். ஆனால் என்னக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் மிகவும் அதிகமாக உளது. Yesterday ஒரு Crocin சாப்பிட்டேன். last periods started on 12th April and ended on 16th April. We started sex from 20th to 23rd. எங்கள் இருவர் family குழந்தைக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். நான் காய்ச்சல் மாத்திரைகள் சாபிடோவதால் எதாவது problem வருமா? Please Help me

feavar athigamaga irunthal docter i parkavum.neegala crocine sapida kudathu,crocine power athigam

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

Thanks Yoga priya

வாழ்க வளமுடன்

உடல் சூடு அதிகம் ஆகாமல் பார்த்துகொள்ளுங்கள். 100 டிகிரி தாண்டாமல் பார்த்துகொள்ளுங்கள். அப்படி சூடு அதிகமாக உணர்ந்தால், நனைத்த பருத்தி துணியால் முகம், நெற்றி,கை கால்களை துடைத்து சூடு ஆகாமல் பார்த்துகொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளுங்கள். நீங்களாக ஏதும் எடுத்துகொள்ளவேண்டாம்.

ஆரோக்கியமான் வாழ்விற்கு, வருமுன் காப்போம்.
S.B.Ravi.

நீங்க குலன்தைகு try பன்ட்ரதா சொல்ரிஙக அப்ப ரெகுலர் பீரியர்ட் வன்தா 14த் &15த் டே கருதரிக்க உஹன்த நால்னு சொல்லுவாஙக. 10த் day to 15த் day வர try pannunga.

மிகவும் நன்றி ரவி. இப்போது காய்ச்சல் இல்லை. சளி மட்டும் உள்ளது.

வாழ்க வளமுடன்

மிகவும் நன்றி yas. நீங்கள் குரிய நாட்கள் தான் try செய்தோம். கடவுளை வேண்டிக்கொண்டு இர்ருக்கிறேன் குழந்தை வேண்டி.

வாழ்க வளமுடன்

நல்லது, உங்கள் உடல்நலம் சீக்கிரம் சரியாக வேண்டும். மேலும் நீங்கள் பீரியட் முடிந்து 13 வது நாள் முதல் 17ம் நாள் வரை முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், இந்த நாட்களில் தான் கருமுட்டை நன்கு வளர்ச்சியடைந்திருக்கும், மேலும் கர்பம் உண்டாக ஏதுவாக இருக்கும். முடிந்தால், பீரியட் முடிந்த அடுத்த நாளிலிருந்தே intercourse வைத்து கொள்ளலாம், தவறு ஒன்றும் இல்லை. மேலும் நீங்கள் குழந்தை வேண்டுமென்று நினைப்பதால், கர்பமாவதற்கு முன்பு iron folic tablets எடுங்கள். இதனுடை அளவு சரியாக நமது உடலில் இருந்தால் தான் கரு உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளன. இது கரு உண்டாக மிக முக்கியம், மேலும் கர்பம் தரித்த பிறகு குழந்தையின் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இதை பற்றிய ஒரு பதிவை என்னுடைய கீழ்கண்ட இணையதள முகவரியில் பதிந்துள்ளேன். சென்று பாருங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
www.http://ekmravi.blogspot.com
http://cdc.gov/ncbddd/folicacid/index.html

ஆரோக்கியமான் வாழ்விற்கு, வருமுன் காப்போம்.
S.B.Ravi.

BEST OF LUCK

hi friends,

enku thirumanam agi 3 madhangal ageradhu, epodhu thali sutral, lesaga vandhi varugeradhu, edhargu nan ena seiya wendum, tips solunga pls....

Fever sariagivitatha.ungalku marrige agi ethana varsam aguthu.neega daily sex vachikaruthuthan nallathu.neega time date parthu iruthigana santhosam irukathu.babyknu tripantpothu entha prasure illama iruga athan nallathu.

Be simple be sample

மேலும் சில பதிவுகள்