***குழந்தை வரம் வேண்டுவோர்***

எனக்கு திருமணமாகி 8மாதம் ஆகி விட்டது. அதனாள் மருத்துவரிட்ம் பரிசோதனை செய்தோம் .பரிசோதனை செய்து போது விட்டு கரு உருவாகி அழிந்து விடுகிரதுன்னு ஸ்கேன் பரிசோதனை மூலம் சொனாங்க அதற்கு மாத்திரை hyponidd,dronis,glycomentகொடுத்தார் இதனை பற்றி தெரிந்தால் பதில் கூறூங்கல் தோழிகளே,

அன்பு யோகா... முதலில் தலைப்பையும், பதிவையும் தமிழில் மாற்றுங்க. அப்பதான் தோழிகள் உள்ளே வந்து என்னன்னே பார்ப்பாங்க. உங்க கேள்வியை படிச்சாலும் புரியல... இதனால் சரியான பதில் உங்களுக்கு கிடைக்காம போகலாம். அதனால் கோவிக்காம தமிழில் தட்டுங்க. கீழே “எழுத்துதவி”னு ஒரு லின்க் இருக்கு... போனா உங்களுக்கே புரியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி,வனிதா அக்கா.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

this is nithi.. yenakku unga problem pathi konjam therium. yennoda sister-in-la kku kuda intha maathiri same problem tha irunthuthu but avanga doctor kitta treatment yeduthu ippo oru varudathileye avangalukku alagana pen kuzhanthai irukku... onnum payam venda.. takecare.

BE HAPPY MAKE OTHERS HAPPY

thanks, nithi.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

அன்புள்ள தோழிகளே, எனக்கு வயது 29 திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. பல பரிசோதனைகள் செய்தாகி விட்டது. எனக்கு கரு முட்டை உருவாவதில் பிரச்சனை என மருதுவர்கள் கூறுகிறார்கள். என் கணவர் வேலை நிமிதமாக வெளியில் சென்று விடுவதால் தனிமை வட்டுகிறது. எனக்கு உதவி செய்யுங்கள்.

தவமணிகணேசன்
காதல்வாழ்க.

ஹாய் அக்கா, கவலை படாதிங்க. இதே மாதிரி எங்க அக்காவுக்கு 10வ்ருசமா குழைந்தை இல்லாம்ல் இருந்தது.ஆனா இப்ப 5மாதம் மாசமாக உள்ளாங்க.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

மேலும் சில பதிவுகள்