பாஸ்போர்ட் expiry

என்னக்கு பாசெபோர்ட் expiry ஆகா போகிறது
நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன். இப்பொழுது renewal செய்ய வேண்டுமென்றால் இந்தியா வந்துதான் செய்ய வேண்டுமா .இல்லை இங்கிரிண்டு செய்யலம்மா. தெரிந்தவர்கள் கூறவும்

நீங்க எங்க இருக்கிருறீர்களோ அங்கு இருந்தேposeport renewal பன்னலாம். india varanumunu avaciam ilai

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

ஸ்ரீஷா இப்போ நீங்க எங்க இருக்கீங்களோ அங்கே உள்ள இந்திய தூதரகத்தின் இணையப் பக்கத்தில் போய் பாருங்க. எல்லாமே விவரமா போட்டிருப்பாங்க. இந்தியா வருவதற்கு முன்னாடியே பாஸ்போர்ட் renew பண்ணிடுங்க. இந்தியாவில் செய்வதை விட நீங்கள் இருக்கும் இடத்திலேயே செய்வது எளிது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்