கருவளையம் மறைய வழி சொல்லுங்கள் plsssss...............

எனக்கு கண்ணுக்கு அடியில் கருவளையம் இருகிரது.னான் உருளை ,வெள்ளரி,எல்லம் use பண்ணிட்டு இருக்கிறேன்.
இன்னும் குறைய இல்லை.நான் இதை மட்டும் follow செய்யலாமா?இல்ல இதை(potato & cucumber paste) ஒரு நாளுக்கு 5 times use பண்ணலாமா? and கருவளையதுக்கு பன்னீர் use பண்ணாலாமா?
waiting for urs reply....
thx in advance.......

கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் ,மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போடவும்.கருவளையம் கொஞ்ச நாளில் கண்கருவளையம்காணமல் போகும்.
நீங்க யூஸ் பன்னுறதையும் ப்ன்ன்லாம்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

டிப்ஸ் நல்லா இருக்கு. இத எப்ப செய்யலாம். எவ்வளவு நிமிஷம் வைச்சு இருக்கனும்.

எப்ப் வேனும்னாலும் செய்யலாம்.but night nightla seyyalam.30நிமிஷம் வச்சு இருக்கனும்

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

பிரியா பதிலுக்கு நன்றி.

நல்ல தூக்கம்....
கண்ணுக்கு நிறைய ரெஸ்ட் ...
மிதமான மசாஜ்..( கண் இமை மீது அழுத்தாமல் நடு விரலால் இடப் பக்கம், வலப்பக்கம் சுற்றுவதுபோல் மசாஜ் செய்யவும், கைகளை குவித்து கண்களை பொத்தி பொத்தி எடுக்கவும், மூக்கில் கண் ஆரம்பிக்கும் இடத்தில் ஆட்காட்டி விரலை வைத்து இடப்பக்கம் வலப்பக்கம் என மெதுவாக சுற்றவும்... )

இரவில் தூங்கும் முன்பு கண்டிப்பாக ஐ மேக்கப்பை கலைத்து விடவும்.

ஃப்ரூட் ஜுஸ், வெஜிடபிள் சாலட் நிறைய எடுக்கவும்.

Don't Worry Be Happy.

Hi priya
Thanks a lot for ur tips.....
நான் கட்டாயம் try பண்ணரஎன் .கருவளையதுக்கு பன்னீர் use பண்ணலாமா?

யூஸ் பன்னலாம். வெள்ளரி யூஸ் பன்னலாம்

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

மேலும் சில பதிவுகள்