உடல் எடை

நான் அருசுவை கு புதிது .என்னது உடல் எடை 60.என்னது உயரம் 5.4" .இது சரியன எடை ஆ?

hi janini

ur weight is nt too fat pa...........just 5 kg only extra its nt a problem...........just u maitain ur body ....go fr a walk ...............dont increaseur body other wise its gud weight only janani

"காயத்தின் வலியை உணர்ந்தவர்கள்

மற்றவர்களை காயபடுத்த மாட்டார்கள் "

thnks dear

ஹாய் ஜனனி. நீங்களே செக் செய்ய இப்பகுதியில் மேலே இடப்பக்கம் ஆரோக்கியம் பகுதியில் இருக்கும் பிஎம் ஐ யை பயன்படுத்துங்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

i already check tht pa.its normal.but i feel to reduce sme kgs is better nu.

ஆஹா ஜனனி. நீங்க 60கிலோ இருக்கேன்னு சொன்னப்பவேஎனக்குப் பொறாமையா இருக்கு. ஏன்னா நான் 2 வருஷத்த்க்கு முன்னாடி 56 கிலோவிலிருந்து ப்ரக்னன்சி, டெலிவரி ஒபெரேஷன் அப்படி இப்படினு 82 கிலோ ஆகிட்டென். ஆனா இப்ப என்னால 70 கிலொவாகத்தான் குறைக்க முடிஞ்சிது. ஆனா நீங்க ரொம்ப நார்மலான எடை தான் இருக்கீங்க. எனவே நீங இதுக்கு மேல குறைத்தால் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

பிரியா நீங்க 82 கிலோவில் இருந்து எப்படி 70 கிலோ குறைதீர்கள்?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

how u ruduce ur weight pa?tell tht pa.

you should have 52kg

மேலும் சில பதிவுகள்