அழகு குறிப்பு[இயற்கை-டிப்ஸ்]

அழகு குறிப்பு[இயற்கை-டிப்ஸ்]

கழுத்து கருவளையம் மறைய தக்காளிசாறுஅரைஸ்பூன்,தேன் அரைஸ்பூன். சமயல்சோடாஒருசிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டுவர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

நல்ல இழை. இது எல்லாருக்கும் இப்போ பயன்படும். :) கலக்குங்க. இதுவரை அரட்டையில் கொடுத்ததையும் தொகுத்து இங்கயே கொடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகு குறிப்பு[இயற்கை-டிப்ஸ்] முகம் மற்றும் மேனி அழகிற்க்கு கடலைபருப்பு கால்கிலோ, பாசிபயறு கால்கிலோ, ஆவரம்பூ100[காயவைத்தது]கிராம், முன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன் படுத்தினால் பயன் கிடைக்கும்

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

ஹாய்,வனிதா அக்கா. காலை வணக்கம். நன்றி.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் ,மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போடவும்.கருவளையம் கொஞ்ச நாளில் கண்கருவளையம்காணமல் போகும்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

முகபரு தழும்பு மாற புதினாசாறு 2ஸ்பூன், எழும்பிச்சைசாறு1ஸ்பூன், பயத்தமாவு இவற்றை கல்ந்து போட்டால் தழும்பு மாறும்

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

பேஸியல் பேக் ;-வாழைபழம், 2ஸ்பூந்தேன் இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை பன்னவும்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

தேவையற்ற ரோமம் போக குப்பைமேனி,வேப்பிலை, விரலிமஞ்சள் மூன்றையும் அரைத்து தேவையற்ற ரோமத்தின் மீது பூச உதிர்ந்து விடும்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

முகம் பளபளக்க குளீர்ந்ததண்ணிர் அரைடம்லர், 50மி.லி பசும்பால் இரண்டையும் கல்ந்து ஒரு பஞ்சினால் எடுத்து முகத்தில் தடவி வர முகம் பளபளக்கும்.அனைத்து தோழிக்கும் காலை வ்ணக்கம்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

எண்ணெய் ஸ்கின் சோப்பு போடும் போது சிறிதளவு சர்கரை சேர்த்து கழுவுவமும் எண்ணெய் ஸ்கின் கொஞ்ச நாளீல் சரியாகிவிடும்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

மேலும் சில பதிவுகள்