பேசியல்செய்ய மசாஜ் க்ரீம் வாங்கனும்

தேவா மேடம் சொல்லி இருந்தாங்க பேசியளுக்கு ஜெர்கன்ஸ் சியா பட்டர் க்ரீம் வாங்கனும்னு அதே போல் பாமர்ஸ் ப்ராண்ட்டிலும் சியா ப்ட்டர் நிறைந்த க்ரீம் வாங்கனும்னு சொன்னாங்க தோழிகள் பதில் சொல்லுங்கள் நான் onlinela செக் செய்தேன் jegens moisturizer தான் இருக்கு jergens all purpose cream என்று ஒரு cream இருக்கு அதைதான் massage use பண்ணனுமா எந்த க்ரீம் வாங்கனும்னு சொல்லுங்க jergens scrub வாங்கிக்கலாமா
தினமும் அப்ளை செய்வதற்கு jergens moisturizer வாங்கிக்கலாமா எனக்கு ஆயில் ஸ்கின் இந்த shea butter நான் use பண்ணலாமா பேசியளுக்கு ஆயில் ஸ்கின்னுக்கு can i use jergens all products tell me friends i am in dubai

ப்ரண்ட்ஸ் பதில் சொல்லுங்கள் யாருமே பதிவு போடலை ஏன் ?

யாருமே எனக்கு பதில் சொல்ல மாட்டீங்களா நான் இரண்டு தலைப்பு போட்டு இருக்கேன் ரொம்ப நாளா நானும் பார்க்கிறேன் யாருமே பதில் சொல்லலை ஏன்?

இதுக்கு பதில் தேவா தான் சொல்லனும். யாருக்கும் தெரிந்திருக்காதுன்னு நினைக்கிறேன்... காத்திருங்க, தெரிஞ்சா கண்டிப்பா சொல்வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்