லேப்டாப் சவுண்டு

லேப்டாப் சவுண்டு குறைவகவே உள்ளது.அதற்கு ஸ்பீக்கர் வாங்கினேன்.சவுண்டு உள்ளது ஆனால் மெச்செஞ்சரில் பேசும் போது ஹெட்போன் இருந்தான் தான் பேசமுடிகிறது.ஹெட்போன் இல்லாமல் லேப்டாப் பேச என்ன வழி

first unga control panel poitu athula sound and audio device irukum athu click panunga, apram speaker volume irukum athula full volume select panunga, nenga ena laptop vachirukinga.

unga laptopla volume fulla iruntha then, unga messenger settings check panunga athula input output volume maximum irukaparunga..

best way ungaluku therinja (India la) network friendku call panunga avanga instruction sola sola atha follow panunga...yena intha vishayathula arusuvai pathivugal ungaluku uthavathu ninaikren

sorry tamil type pandra website enaku workagala..

Be happy

மேலும் சில பதிவுகள்