அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

]அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு] 1. சர்வதேச பெண்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது? 2.நபார்டு என்பது என்ன? 3. உலக வங்கி எங்குள்ளது 4. கவிமனி என அழைக்கப்படுபவர் யார்? 5.நடப்புஐ.பிஎல்[ipl] போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் யார்?

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

1.March-8
2.National Bank for Agriculture and Rural Development .
3.World Bank headquarters in Washington,
4.கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை.
5.Gautam Gambhir

1 . சர்வதேச பெண்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
மார்ச் 8

2 . நபார்டு என்பது என்ன?
வங்கி.

3. உலக வங்கி எங்குள்ளது?
அமெரிக்க

4 .கவிமனி என அழைக்கப்படுபவர் யார்?
கவிமனி தேசிய விநாயக பிள்ளை

5 .நடப்பு ஐ.பிஎல்[ipl] போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் யார்?
கம்பீர்

இது சரியாய் என்று தெரியவில்லை

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

எனக்கும் இதில் இருப்பதற்கு எல்லாமே பதில் தெரியுமே ஆஹா தெரிஞ்சதுக்கே பதில் சொல்ல முடியலையே

ஹாய், ரேனுகா,ரேவ்தி,தீபா விடையளித்தற்கு நன்றி

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

விடை:- 1 . சர்வதேச பெண்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
மார்ச் 8

2 . நபார்டு என்பது என்ன?
வங்கி.

3. உலக வங்கி எங்குள்ளது?
வாஷிங்டன்4 .கவிமனி என அழைக்கப்படுபவர் யார்?
கவிமனி தேசிய விநாயக பிள்ளை

5 .நடப்பு ஐ.பிஎல்[ipl] போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் யார்?
கம்பீர்

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

நான் பதில் சொல்லவே இல்ல ப்ரியா

ஹாய் தீபா, நீங்க தான் ஆன்சர் தெரியும்னு சொன்னிங்கல அதநால தான் சொன்னென்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

கேள்வி:௧. அக்னி சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர் யார்? 2.இரு வெவ்வெரு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர் யார்? 3.பச்சையம் இல்லாத தாவரம் எது ? 4.இந்தியாவின் மான்செஸ்டர் எது? 5 தமிழில் முதல் நூல் எந்த ஆண்டு?எந்த நூல் வெளியிடப்பட்டது?

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

//அக்னி சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?// APJ Abdul kalam
//.இரு வெவ்வெரு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர் யார்?// Linus Carling in Quantum chemistry and Molecular biology
//பச்சையம் இல்லாத தாவரம் எது ? // Holoparasite and The Ghost orchid
//.இந்தியாவின் மான்செஸ்டர் எது?// Ahmedabad and Coimbatore is for South India
//தமிழில் முதல் நூல் எந்த ஆண்டு?எந்த நூல் வெளியிடப்பட்டது?// Tambiran Vanakkam in 1554

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்