சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே

My age is 27. எனக்கு திருமணமாகி one year three months completed. இன்னும் குழந்தை இல்லை. எனக்கு periods regular ஆக 26th or 27th day வரும். Marriageக்கு பிறகு third month 30 days periods வரல. conceive ஆனதா நெனச்சு ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஆனா periods ஆய்ட்டேன். Same problem happened again and again. Four months before we have consulted a doctor (Athima Pathak, KMCH, Coimbatore). எங்களுக்கு எந்த problemமும் இல்லை. ஆனா Fertomid 50 (2) tablet-ஐ first month periods ஆன 5th day ல இருந்து 9th day வரைக்கும் எடுத்துக்க சொன்னாங்க. ஆனா 33rd day periods ஆய்ட்டேன். Again second month I have taken that tablet and an injection also. 12th day ல இருந்து 16th day வரைக்கும் scan பண்ணாங்க. கரு முட்டையின் வளர்ச்சியிலும் problem இல்லை. ஆனா 38th day periods ஆய்ட்டேன். இந்த மாசம் நான் tablet எடுத்துக்கலை. MSc final exam. Tablet continue பண்ணனுமா. அல்லது இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கலாமா?

குழந்தைக்காக முயற்சி செய்யும்போது உடற்பயிற்சி செய்யலாமா? அதாவது குனிந்து நிமிர்வது, வேகமான நடைப்பயிற்சி இதெல்லாம் செய்யலாமா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். plssssss

ஏங்க சொல்றதை எடுப்பதும் எடுக்காதும் உங்க இஷ்டம்..இருந்தாலும் சொல்றேன் ஒரு வருஷம் தானே ஆயிருக்கு..ப்ரச்சனையும் இல்லைன்னு சொல்ற பட்சத்தில் இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாமே..எதிர்பார்ப்பை விட்டுவிட்டு சந்தோஷமா இருந்து பாருங்க..படிப்பை தொடருங்க வெளிய போங்க வேறெதிலாவது ஈடுபடுங்க...மனௌளைச்சலுக்கும் கருத்தரிப்பதுக்கும் கூட தொடர்பு உண்டு என நினைக்கிறேன்..ச்லருக்கு உடனே கருத்தரிக்கும் சிலருக்கு ஒன்னு ரெண்டு வருஷம் கூட ஆகும்..சந்தர்ப்ப சூழ்நிலை அமையனும்...பொறுமையா இருங்க.இப்பவே போய் மருத்துவம் ட்ரீட்மென்ட்னு போக வேண்டாம் என்பது என் கருத்து.நல்ல ஆகாரம் சரியான டைமுக்கு சாப்பிட்டு நிறிய தண்ணி குடிங்க நல்லா தூங்குங்க

நேற்று (07.05.2011) டாக்டர் காமராஜன் இதே போல் ஒரு கேள்விக்கு பதில் கொடுத்தார். பெண்ணிர்க்கு 27 வயதில் திருமணம் ஆகி, அதன் பின் ஓர் வருடம் ஆகியும் கருதறிக்கவில்லை என்றால் டாக்டரை பார்க்கலாம் என்று சொல்லி இருந்தார். அவர் கூறியபடி இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே உங்களுக்கு. கவலை வேண்டாம் மேலே சொன்ன நண்பியின் கருத்துப்படி, மனதை ரிலாக்சாக வைத்துக்கொள்ளுங்கள். இதையே மனதில் நினைத்துக்கொண்டிருந்தால் பதட்டம் தான் ஏற்படும் அதுகூட கருதறிப்பதை தள்ளிச்செல்ல வாய்ப்புகள் இருக்கும்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Thalika madam and Kannan sir thanks for ur suggestion.

ஹாய் பூர்ணிமா, எப்படி இருக்கீங்க? கவலையை விடுங்க. ஒரு வருடம் தானே ஆகியிருக்கு உங்களுக்கு திருமணமாகி, அதற்குள் ஏன் கவலை படுகிறீர்கள். வாழ்க்கையை சந்தோசமாக அனுபவியுங்கள். எந்த விதமான கவலையும் இல்லாமலிருந்தாலே நீங்கள் நினைத்தது நடக்கும். மேலும் சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள். சில இணைவுணவுகளையும்(supplement food) எடுத்துகொள்ளுங்கள். மேலும் கீழ்கண்ட இணையதளத்திற்கு சென்று பாருங்கள். நிறைய விவரங்கள் இருக்கும்.

www.ekmravi.blogspot.com
http://cdc.gov/ncbddd/folicacid/about.html

மேலும் குழந்தை வரம் வேண்டி என்ற பகுதியில் மேலும் விவரங்களை கூறியுள்ளேன், சென்று பாருங்கள்.

ஆரோக்கியமான் வாழ்விற்கு, வருமுன் காப்போம்.
S.B.Ravi.

hai poornima kavalaiventam one yearthane yenakkum ithemathiri problam irunthathu dr solrabadi kelunka kanntipa baby growth akum unkalukku thyraiduproblam irukka entru chek bannunka bestof u

எல்லாருக்கும் வணக்கம். குழந்தைக்காக முயற்சி செய்யும்போது உடற்பயிற்சி செய்யலாமா? அதாவது குனிந்து நிமிர்வது, வேகமான நடைப்பயிற்சி இதெல்லாம் செய்யலாமா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். plssssss

ஹாய் தோழிகளே வணக்கம் ,நான் குழந்தைக்காக முயற்சித்து கொண்டு இருக்கிறேன் ,எனக்கு PCOD PROBLEM ,IRRUGULAR PERIODS மே மாதம் 26 ஆம் தேதி மாதவிலக்கு நாளான d2 ,d3 ,d4 மூன்று நாட்களும் fsh 150iu ஊசி போட்டேன் ,மேலும் மாத்திரை D2 TO D6 CLOME 100 எடுத்தேன் . 16 ஆம் நாள் ஸ்கேன் (FOLLICULE SYUDY ) செய்த போது சிறிய அளவிலே FOLLICLES இருந்தன ,இப்போது எனக்கு 31 நாள் ஆகிறது .PERIOD வரவில்லை என் சந்தேகம் என்னவென்றால் பதினாறு நாளுக்கு பின்னர் FOLLICLE GROWTH ஆகி இருக்க வாய்ப்பு உண்டா ?தயவு செய்து பதில் கூறுங்கள் தோழியரே .FSH 150 IU இந்த ஊசி நீங்கள் யாரேனும் எடுத்து குழந்தை உண்டாகி இருக்கிறதா?தெரிந்தவர்கள் கூறவும் ...

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

yarum padhil poda matingala ?en kelvikku

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

Im taking treatment for baby. But I have normal periods. So I dont know about ur problem. sorry wait for some day

அறுசுவை தோழிகளே மலை வேம்பினால் பயனடைந்தவர்கள் பற்றி சரண்யா கூறியுள்ளார். உங்கள் யாருக்காவது அது பற்றிய விவரங்கள் தெரிந்தால் பயன்களை பதிவிடுங்களேன்.

மேலும் சில பதிவுகள்