என் சகோதரி ஸ்பெயின் செல்கிறாள்----please help me important grocery items

என் சகோதரி ஸ்பெயின் அடுத்த மாதம் செல்கிறாள். இந்தியாவில் இருந்து என்ன உணவு பொருட்கள் எடுத்து செல்வது என்று தெரியவில்லை. அங்கு இந்திய உணவு பொருட்கள் கிடைக்கின்றனவா? எந்த உணவு பொருள் கிடைக்கவில்லை ? ஸ்பெயின் அருசுவை தோழிக்கள் உதவும்படி கேட்டுகொள்கிறேன்.

மேலும் சில பதிவுகள்