help me please dear muslims sisters........

Dear muslims sisters,
Please tell me moderne baby boy names with good meanings.

sister indha link la poi paarunga http://www.names4muslims.com/

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

thanks fatima

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முஸ்லிம் சகோதர சகோதிரிகளுக்கு ஒரு வேண்டுகோள் இந்த மிஹ்ராஜ் இரவுக்கு என்னஎன்ன செய்வார்கள் நாம் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிரோம்
அந்த அந்த நாட்டு வ்ழக்கங்களை தெரியப்படுத்தவும் சற்று சிரமம் பார்க்காமல் சொல்லவும் முக்கியமாக சவுதி மக்கள் என்ன செய்வார்கள்இன்று மிஹ்ராஜ் இரவு

அஸ்ஸலாமு அலைக்கும்.மிஹ்ராஜ் இரவன்று நோன்பு நோற்பார்கள். வீட்டை சுத்தம் செய்து தலையனை,பாய் படுக்கும் இடம் அனைத்தயும் கழுவி சுத்தமாக வைத்துக் கொன்டு அடுத்த நாள் நோன்பு நோற்பார்கள்.மிக தூய்மையான நோன்பு இது.மிக சிறப்பு வாய்ந்தது.

வ அலைக்கும் அஸ்ஸலாம்
நன்றிப்பா நானும் தஞ்சையே அரபு நாட்டு மக்கள் என்ன செய்வார்கள் மக்காவில் என்ன நடக்கும் மற்றவர்களும் கருத்து சொல்லுங்கப்பா

அனைத்து முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கும் என் ஸலாம்!மிஃராஜ் விண்வெளி பயணத்தைபற்றி என்னால் இங்கே விரிவாக விளக்க இயலாது..என் மொபைல் தான் காரணம் அதற்கு.அந்த இரவின் போதுதான் ரஸூலுல்லா தலைமையில் அனைத்து நபிமார்களும் கலந்து அவர் இமாமாக நின்று பைத்துல் மகுத்துஸ் பள்ளியில் தொழுகை நடைபெற்றதாக ஹதீஸ் உண்டு.ரசூல் விண்ணகம் சென்றபோது அவர் படுக்கையில் இருந்த சூடுகூட அப்படியே இருந்ததாக தகவல்.அவர் ரூஹ் அல்லது உடல் சென்றதா என்பதுபற்றி தெளிவான தகவல் என்னிடம் இல்லை.
இந்த இரவின்போதே இறைவனோடு ரசூல் உறையாடியதாக ஹதிஸ் சொல்கிறது.சொர்க்கம் நரகம் நேரில் ரசூல் பார்த்தது இந்த இரவில்தான்.முன்பு ஐம்பது வக்தாக இருந்த தொழுகை ஐந்து நேர வக்தாக மாறியது இந்த நிகழ்ச்சிக்கு பிறகே.அதிகபட்சம் மிஃராஜ் இரவிலிருந்து இரண்டு நாள்கள் நோன்பு இருப்பார்கள் என கேள்விபட்டுள்ளேன்.நானும் இருந்திருக்கிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் வ பரரகாத்தஹூ.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மிஃராஜ் தரும் படிப்பினை
balkis - செவ்வாய், 28/06/2011 - 16:21

அன்னலாரின் வாழ்விலும் அதைபோன்ரு சில விந்தையன அனுபவங்கல் நிக்ழ்ந்திருக்கின்ரன. அதைதான் நாம் மிஃராஜ், வின்னகப்பயனம் என்ரு சொல்கிரோம்' மனித இனத்தின் பன்பாடுக்லை' பலக்க வழக்கங்கலே புடம்போட்டு;மனிதர்கலை புனிதர்கலாக மாட்ரும்பதினான்கு அடிப்டை அம்சங்கல் இந்த,மிஃராஜ் நிக்ழ்வில் மரைந்து கிடக்கின்ரன,1வது பெட்ரோருடன் நன்ரியாக நடந்து கொல்லுதல் குடும்பா வாழ்வில் குழதைகல் பெட்ரோருக்கு கீல்படிதல்,நன்ரியுனர்வுடன் நடந்து கொல்ல வேன்டியது அவசியம்[.17;23'24] 2வதுகூட்டு வால்கையில் உரவினார்கல் ஒருவருக்கொருவர் உத்வியாக இருப்பது[]3வது ஏழைகலுக்கும்,னாடோடிகலுக்கும் உத்வி புரிவது[17;26]4வதுசெல்வத்தை வீன் விரயம் செய்யாதிருப்பது[1727]5வதுசெல்வத்தை செலவிடுதலில் கஞ்சத்தனமோ, ஊதாரித்தனமோ இல்லாமல் நடு நிலையக இருப்பது.[17;29]6வதுவாழ்கைக்கு தேவைகலுக்கு இரைவன் குடுத்துருக்கும் இயட்கையே பயன் படுத்தாமல் செயட்கையே பயன்படுத்தி இடைவூரு செயவது[17;30]7வதுவாழ்க்கைச் சிரமங்கலுக்கு அஞ்சி,மக்கல் தம குழந்தைக்லை கொல்லாமல் இருபபது[17;31]8வதுமனோ இச்ச்சையைத் தீர்ப்பதட்க்கு விபச்சாரத்தை நாடாதிருப்பது[17;32]9வதுஒவ்வொரு மனித உயிரும் புனிதமானது அதனை கொல்லாமல் இருப்பது[17;33]10வதுஅனாதை குழந்தைகல் பருவம் அடைந்து தம்மைத்தாமே சுய பரிபாலனம் செய்து கொல்லும் வரைபொருல்கலுக்கு பாதுகாப்பக இருப்பது[17;34]11வதுஒவ்வொருவரும் தமதுநடவடிக்கை குரித்து இரைவன் முன் விசாரிக்க படுவார்கல் என்பதால். வாக்குருதிக்லையும் ஒப்பந்தங்கலயும் நிரை வேட்ருவது[17;34]12வதுஅலவை சரியாக் நிருப்பதும் கொடுக்கல் வாங்கலிலும் நேர்மையே கடை பிடிப்பது[1735]13வதுமனிதன்புலனுனர்வுகல் அனைத்தையும் பட்ரி விசாரிக்க படுவான் ஆதலால், தீர்க்கமாகத் தெரியத சந்தேகமானவைகலைச் செய்யாமல் இருப்பது[1736]14வதுஆனவத்துடனோ,மமதையுட்னோ நடப்பதால் யாராலும் பூமியை பிலந்து விடவோ,மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவோ முடியாது என்பதால் அவ்வரு நடக்காமல் இருப்பது[1737] இந்த பதினான்கு அரிவுரைகலும் வெரும் பன்பாட்டியல்புகலைப் பர்ரிய போதனைகல் மாத்திரம் அல்ல. மடீனா நகரிலன்னலார் அமைத்த சமூக அமைப்பின் தலையாய அடிப்படையாக்வும் இருந்தது இத்தகைய நிலைக்லை நம் வாழ்வில் கடைப்பிடித்தொழுகவல்ல இரைவன் நம் அனைவருக்கும் அருல் அலிப்பானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

நஜீம் ஷேக் பல்கீஸ் அனைவருக்கும் எனது சலாமும் நன்றிகளும் அதாவ்து இன்றுதான் நாயகம் (சல்) இறைவனைக்காண விண்ணகம் சென்றார்கள் ஐவேளை தொழுகை என்ற கடமையும் நிலை நாட்டப்பட்டது அப்படித்தானே மற்ற முஸ்லிம் சகோதர ஸகோதரிகள் எங்கே மற்ற விபரங்கலையும் தெரியப்படுத்தவுமத அதாவது ஒவ்வொரு நாட்டின் பழக்க வழக்கங்களை

நல்ல வேலை செய்திங்க நான் இதுக்காகவே ஒரு இலை தொரக்கனும் அக்கா பசரியாட்ட இதை பத்தி கேக்கனும் என்ரு இருந்தேன் இது ஒரு அருமையான் இலை சரி முஷ்லிம் சகோதரி கலுக்கு மிஃஹ்ராஜ் வாழ்த்துக்கல் நான் மலேசியாவில் வசிக்கிரேன் இங்கே இப்பவே கலை கட்டிருச்சு என் பில்லைகல் எல்லாம் மட்ரஷா போய்ட்டாங்க இஷா தொலுகய் முடிந்ததும் டஷ்பிக் தொலுகய் வப்பங்க பயான் செய்வாங்க நாலே நோம்பு வய்ப்போம் ம்ட்ரஷா போகமுடியல்யின்டா தஷ்பீக் நபீல் தஃஹ்ஜத் தொலுவுங்கல் சகோதரியலே இஷ்லாத்தே பத்தீன ட்வுட் வேர இருந்தா கேலுங்க எனக்கு ஓரலவிக்கு தெரியும் சொல்ரேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

எனக்கு தமில் உச்சரிப்பு சில teriyala yebbati seiratuntu என் எழுத்தில் பாத்து இருப்பீங்க என்ன எப்படி என்ரு சொல்லவும் இந்த இலையில் இதை எழுதலாமா........................... இதுக்கும் தடா சட்டமா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்