கண் சிவந்துவிட்டது

ஹாய் என் 11 மாத குழந்தையின் இரண்டு கண்களும் சிவந்து இருக்கு. மூன்று நாளா இருக்கு.என்ன பண்ணனும்.

உடனே doctor'ah பாருங்க.. கண் விசயத்தில் risk எடுக்க வேண்டாம்

கண்ணை போட்டு கசக்கி இருக்கும் இல்லை ஏதாவது தூசி விழுந்திருக்கும். கண் என்பதால் உடனே டாக்டரை பாருங்க்ள், பெரியவகள் என்றால்தண்ணீர் வைத்து கண்ணை முழ்கும் படி வைக்கலாம் ,குழந்தைகளுக்கு அப்படி செய்ய முடியாது,
கண் டாக்டரிடம் காண்பியுங்கள்.

Jaleelakamal

உடனே பதில் தந்ததுக்கு நன்றி. டாக்டர் ஒன்னும் இல்லைன்னு சொல்லறார்.பட் eye drops கொடுத்து இருக்கார்.

god is great

மேலும் சில பதிவுகள்