ஹை, என் பெயர் சித்ரா. நான் புதிதாக சேர்த்துள்ளேன். நான் வீட்டிலிருந்து சம்பதிக்க விருப்பப்படுகிறேன். எனக்கு உதவுங்கள்.
என் இ மெயில் sel.chitra05@gmail.com
ஹை, என் பெயர் சித்ரா. நான் புதிதாக சேர்த்துள்ளேன். நான் வீட்டிலிருந்து சம்பதிக்க விருப்பப்படுகிறேன். எனக்கு உதவுங்கள்.
என் இ மெயில் sel.chitra05@gmail.com
hi
hi
work from home
ஹாய், நான் புவனா திருப்பூர் ல் இருக்கிறேன் நான் ஜுவெல் மேகிங் செய்து சேல்ஸ் செய்கிறேன் நீங்க எந்த ஊர், கிறிஸ்டல் கொலுசு, மாலை, நெக்லஸ் ஆகியன மொத்தமாக சேல்ஸ் செய்கிறேன்
NAAN PTHITHKA JOIN PANNIRUKAN
NAAN PTHITHKA JOIN PANNIRUKAN EANKU HOME BASED WORK IRUTHA TELLME
HI BHUVANABABU
HI BHUVANABABU
ஹெல்ப் பண்ணுங்க தோழிகளே
நான் வீட்டில் சும்மா இருக்கேன்..வருமானம் வீட்டிற்கு போதுமானதாக இல்லை.ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க .எனக்கு பேபி இல்லை.ஆஸ்பத்திரி செலவு அதிகமாகுது. பா.எனக்கு யாராவது கருணை காட்டுங்கள்.வீட்டிலேயே தொழில் செய்ய எதாவது டிப்ஸ் இருந்த சொல்லுங்கள் ப்ளீஸ் தோழிகளே
திவ்யஜோதி
தோழி உங்கள் நிலைமை புரிகிறது. பொத்தாம் பொதுவா இந்த தொழிலை செய்யுங்கன்னு சொல்லிட முடியாது இல்லையா. நீங்க இருக்கும் இடம், சூழல், உங்களுடைய முதலீடு, உங்கள் கல்வி, விருப்பங்கள், தனித்திறன்கள் இதையெல்லாம் வச்சுதான் எந்த தொழில்னு முடிவு செய்ய முடியும். சும்மா எல்லாரும் செய்யறாங்கன்னு நாமும் அதே தொழிலில் இறங்க முடியாது. கைவேலைகளில் ஆர்வம் இருந்தால் ஃபேஷன் ஜுவல்லரி மேக்கிங் இப்போ நல்ல ஹோப் இருக்குது. ஆனா அதை ப்ரொஃபஷனலா செய்யறதுக்கு முதலில் அதற்கான வகுப்பில் சேர்ந்து கத்துக்கோங்க.
எந்த தொழில் செய்யணும்னு முடிவு செய்து இறங்கும் முன்னாடி அதைப் பற்றி நல்லா விசாரிச்சு மார்க்கெட்டிங், காம்பெடிஷன் இதையெல்லாம் நல்லா யோசிச்சு இறங்குங்க. வாழ்த்துக்கள் தோழி.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
திவ்யா
திவ்யா கவிசிவா சொன்னது போல உங்க சூழலுக்கு ஏற்ற மாதிரியான தொழிலில் இறங்கலாம். அதை முதலில் விசாரித்து அது தொடர்பான விஷயங்களை சேகரியுங்கள். இப்போ ட்ரெண்ட் பேஷன் ஜுவல்லரி நிறைய விரும்புறாங்க, அதனால் அது உங்க ஏரியாவில் உங்கள் ஊரில் எந்த அளவுக்கு இருக்குன்னு பாருங்க.
சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்தீங்கன்னா இந்த ஜுவல்லரி க்ளாஸ் நிறைய இடங்களில் சொல்லி தராங்க ஒரு வாரம் தான் அதில் உள்ள நுணுக்கங்களை கத்துகிட்டா நாமே நம் க்ரீயேட்டிவிட்டிக்கு தகுந்தாற்போல செய்யலாம்.
உங்களுக்கு டைலரிங் தெரிந்திருந்தால் அதில் இன்னும் நல்ல முறையில் மெருகேற்றிக் கொண்டு நிறைய மாடல் ப்ளவுஸ் சுடிதார்கள் தைத்துக் கொடுக்கலாம். அதில் வேலைப்பாடுகள் செய்துக் கொடுக்கலாம்.
KAVISIVA,YALINI
நான் பி எஸ் சி கணிதம் படிச்சிருக்கேன் .NAAN AFT 3 O CLK PESUREN IPO POWER CUT AIDIUM SRY PA
hai
காளான் வளர்ப்பு தொழில் நன்றாக உள்ளது தோழி.try it
rajaprabha
காளான் வளர்ப்பு தொழில் பற்றி சொல்லுங்க தோழி ப்ளீஸ்