work from home

ஹை, என் பெயர் சித்ரா. நான் புதிதாக சேர்த்துள்ளேன். நான் வீட்டிலிருந்து சம்பதிக்க விருப்பப்படுகிறேன். எனக்கு உதவுங்கள்.

என் இ மெயில் sel.chitra05@gmail.com

எனக்கு காளான் வளர்ப்பு தொழில் பற்றி அனுபவம் இல்லை.ஆனால் என் கல்லூரி தோழி இதை செய்கிறாள் .நல்ல தொழில் ஜோதி .நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது .நானும் இதை செய்ய உள்ளேன் .அதற்கு நல்ல பயிற்சி இட வசதி இருந்தா போதும்.நல்ல லாபம் தரும் தொழில். அருகில் உள்ள ஹோட்டல் ,உறவினர்கள் ,தெரிந்தவர்கள் ,தெரிந்த திருமணம் ,சுப நிகழ்ச்சிக்கு சப்ளே செய்யலாம்.நீங்களும் முயற்சிக்கலாம்.நான் பயிற்சிக்கு போக போகிறேன்.முயற்சி செய்து பாருங்கள் .வாழ்த்துக்கள் .

திவ்யா இந்த லிங்குல காளான் வளர்ப்பு பற்றி பேசி இருப்பாங்க படிச்சு பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/17808

நீங்க ஏன் டியூஷன் எடுக்க கூடாது?

BRIGHT INFO TECH, KARAIKAL, PUDUCHERRY.GOVT REGD CONCERN -HOME BASED COMPUTER TYPING PROJECT OUTSOURCING (PROJECT PROVIDER). WE ARE HAVING MORE THAN 250 CLIENTS ALLOVER INDIA FOR THE PAST 5 YEARS SERVICE IN DATA ENTRY FIELD. NO ACCURACY / NO ERROR PROBLEM / PERMANENT JOB AND GENUINE MONTHLY PAYOUT DIRECTLY TO YOUR BANK ACCOUNT (MIN.RS.9000/- PM OFFLINE SIMPLE DATA ENTRY JOB)FROM OUR CONCERN TO ALL WELL DOING CLIENTS. 24 HRS ONLINE AND OFFLINE SUPPORT AVAILABLE. CONTACT ME THROUGH TELEPHONE : 9150618622 / 9150278775 OR THROUGH EMAIL : BRIGHTINFO2K@GMAIL.COM. WE HEARTILY INVITES YOU TO JOIN AND GROW WITH US.

பயிற்சி எங்க படிக்க போறீங்க.எந்த இடத்தில உள்ளது பா.

உங்க அறிமுகத்துக்கு நன்றி பா. டியுசன் எடுக்கலாம் .ஆனால் நான் இருக்குறது வாடகை வீடு.வீடு ஒனேர் ஒத்துக்க மாட்டாங்க.

hi mam, i want know the details, fashion Jewellery classes where its conduct in chennai, please tell me any one of your friends is do that pls give that no to this mail id kirushnaveni@ymail.com

வீட்டிலேயே சிறுதொழில் செய்ய ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே ப்ளீஸ்

தோழி நீங்கள் என்ன படித்து உள்ளீர்கள் .நீங்கள் எங்கு இருக்கிருங்க .உங்களுக்கு தெரிந்தவை பற்றி கொஞ்சம் சொலுங்கப்பா.அப்பா தான் எங்களுக்கு எதாவது ஐடியா கிடைக்கும் .

மேலும் சில பதிவுகள்