பட்டிமன்றம்-41-திருமணம் முடிந்ததும் சுதந்திரம் அதிகம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?

பட்டிமன்றம்-திருமணம் முடிந்ததும் சுதந்திரம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?

இந்த தலைப்பை தேர்ந்தெடுத்த திரு கதா கல்பனா அவர்களுக்கு நன்றி.
பட்டிமன்றத்தின் விதிமுறைகள்:
1.மதம் ஜாதிபற்றி பேசுதல் கூடாது.
2..யாரையும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ தாக்கி பேசுதல் கூடாது.
3.நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
4.அதிகபட்சம் தமிழில் டைப் செய்யவும்.
5.கண்டிப்பாக இங்கே அரட்டை தடை செய்யப்பட்டுள்ளது.
6.எதிரணியே இல்லாத பட்சத்தில் முடிவு உடன் மற்ற அணிக்கு சாதகமாக அறிவிக்கப்படும்
7.வெற்றி பெற்ற சிறந்த பேட்சாளர் இந்தியாவிற்குள் இருந்தால் என் கவிதை புத்தகம் ஒன்று இலவசமாக அனுப்பி வைக்கப்படும்

8.சிறப்பாக வாதாடும் நபருக்கு வுமன் ஆஃப் பட்டிமன்றம் அல்லது சிறப்பாக வாதாடும் ஆணிற்கு மேன் ஆஃப் பட்டிமன்றம் விருதும் வழங்கப்ப்படும்.
(உபயம்:ஆமினா)

இதோஉங்கள் வாதங்களை தொடருங்கள்.

இப்பட்டிமன்றத்தில் பெண்கள் அணிக்காக வாதாடிய ரம்யா,வனிதா,சீதா லக்ஷ்மி மேடம்,ஜயந்தி மாமி,யாழினி,சுகி,ராதிகா,இளவரசி,பவித்ரா,கல்பனா மேம்,யோகலக்ஷ்மி,கவிசிவா,தவமணி அண்ணா,கெள்ரி கவி,இனியா சகோதர சகோதிரிகள் அனைவருக்கும் நன்றி!நன்றி!
*ஆண்களின் அணி சார்பாக வாதிட்ட ரேணுகா ராஜசேகரன்,பிரியா,ரேவதி,பூங்காற்று,ராஜி செந்தில் சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நன்றி!நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

சில விருதுகள்...
இந்த அறுசுவையில் எத்தனையோ உறுப்பினர்கள் இருந்தாலும் முதலில் பட்டிமன்றம் பார்த்ததும் பதிவு போட எல்லோரும் வருவதில்லை..அப்படி முதலாவதாக வருபவரால் பட்டி இனிதே வெற்றி அடைகிறது..இந்த பட்டிமன்றத்திம் சிறந்த முதற் பதிவாளர் விருதை ரம்யா மேடத்திற்கு அளிக்கிறேன்.

ஒவ்வொரு விளையாட்டுகளிலும் சில திருப்பு முனையாக சில நிகழ்வுகள் இருக்கும்.....இந்த பட்டிமன்றத்தின் திருப்பு முனைகளாக இரண்டு பேரை தேர்வு செய்கிறேன்
1.அன்பிற்குறிய சீதாலக்ஷ்மி அம்மா
ஆண்களின் கைகளில் பெண்களுக்கான் சுதந்திரத்தின் கயிறு..கயிற்றின் நீளம் பெண்களுக்கான் சுதந்திரம்..இந்த வாசகம் என்னை உறைய வைத்தது...
2.மதிப்பிற்குறிய ஜயந்தி மாமி..இவர் மட்டும் சரியான நேரத்தில் வந்து "அதிகம் பாதிக்கப்படுவது"என மற்றினால் நன்றாக இருக்கும் என கூறியிருக்காவிடில் நான் தீர்ப்புக்கு திணறியிருப்பேன்.
3.இந்த பட்டியின் சிறந்த மேற்கோள் பதிவாளர் விருது சுகிக்கு அளிக்கிறேன்.
"சட்டபடி ஆம்பிளைக்கு ஒத்த இடம்தானே.
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம்தானே."என்ற பாடலே இவர் மேற்கோள் காட்டியது
4.சிறந்த உவமை பதிவாளர் விருதினை இளவரசி மேடத்திற்கு அளிக்கிறேன்
"பெண் என்பவள் ஒரு பறவை..புகுந்தவீடு ஒரு கூண்டு"..எப்படி சிந்தித்தாலும் இந்த வாசகத்தில் ஆயிரம் அர்த்தம் உண்டு..
5.சிறந்த எதிரணி உறுப்பினர்கள் விருதினை ஆண்கள் அணியில் போட்டியிட்ட பிரியா,ரேவதி,பூங்காற்று,ராஜி செந்திலுக்கு அளிக்கிறேன்..இவர்கள் இல்லையெனில் இந்த பட்டிமன்றம் இல்லை...இவர்களும் பெண்கள் அணிக்கு போயிருந்தால் என்னவாகியிருக்கும்?
6.சிறந்த புதுமுக பதிவாளர் விருதினை மூன்று பேருக்கு அளிக்கிறேன்.என்னை பொருத்தவரை இந்த பட்டியின் சிறந்த புதுமுக பதிவாளர் விருதினை...ராதிகா,இனியா,கெளரி கவி,ராஜி செந்திலுக்கு அளிக்கிறேன்
7.இந்த பட்டியின் கெளருவ பதிவாளர் விருதினை சகோதரி யோக லக்ஷ்மிக்கும்,யாழினிக்கும்,பவித்ராவிற்கும் அளிக்கிறேன்
8.சிறந்த எதிரணி உறுப்பினர் விருதினை கதா.கல்பனா மேடத்திற்க்கும்,பிரியாவிற்கும் அளிக்கிறேன்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பெண் என்பவள் கண்ணாடி பெட்டகம் போன்றவள்..அதனால்தான் அப்பெட்டகத்தை பாதுகாக்கும் பொறுப்பு அப்பா,தம்பி,அண்ணன்,கணவன்.மகன் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது
அதை உடையாமல் பாதுகாக்கும் பொறுப்பு மேலே கூறிய அனைவருக்கும் உண்டு..
அதனாலேயே சில கட்டுபாடுகள் ,அடுக்கு முறைகள்...
பெண்களுக்கு சுதந்திரமே இல்லை என்றால் அதற்கு எதிராக முதல் ஓட்டு போடுபவன் நானாகவே இருப்பேன்..
உண்மையில் சுதந்திரம் இல்லாமல் இருந்திருந்தால் ஒரு சானியாவைபோல் சாகசம் செய்திருக்க முடியுமா?கல்பனாவை போல் விண்வெளியில் கால்வைத்திருக்க முடியுமா?..இது ஒரு சில நிகழ்வுகள்தானே என நீங்கள் புலம்புவது என் காதிலும் விழுகிறது..
சரி இன்று ஆண்களுக்கு நிகராக எல்லாத் துறையிலும் பெண்களால் சாதிக்க முடிகிறதே எப்படி?பெண் காவலர்,வக்கீல்,மருத்துவர்கள் என இன்று பெண்கள் ஜொலிக்காத துறைகளே இல்லை..எல்லா வருடங்களிலும் ஆண்களை விட கல்வியில் வெற்றி அடைவது எதைகாட்டுகிறது?பெண்களுக்கு சுதந்திரம் இல்லையென்றா?

இன்று அறுசுவையை எடுத்தால் கூட அதிகம் நான் பார்ப்பது பெண்கள்தான்..ஆண்களில் எனக்கு தெரிந்து நான்..இன்னொன்று தவமணி அண்ணா..அதையும் விட்டால் அட்மின் அண்ணா.(இப்போதைய நிலையில்)
மேலும் எல்லா கணவர்களும் அதிகம் கட்டுப்பாடுகள் விதிப்பவராக இல்லை..

ஆனால் பெண்களுக்கும் சில சுதந்திரம் பறிக்கவும் படுகிறது...
1.இன்னும்சில கிராமங்களில் வயது வந்துவிட்டால் பெண்கள் படிக்க தடை விதிப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது
2.சில மாமியார் வீடுகளில் குழம்பு வைக்ககூட மாமியாரின் விருப்படிதான் நடக்கிறது..
3.என்னதான் பெண்கள் சம்பாதித்தாலும் அனைத்தையும் ஆண்களை ஒரு வார்த்தை கேட்காமல் வாங்க முடிவதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை
4.பெண்களின் திருமணத்திற்கு பிறகு தன் பழைய கால ஆண்களுடனான் நட்பை தொடருவது எளிதான காரியம் அல்ல..
5.பெற்ற குழந்தைக்கு அதிகபட்சம் இன்றும் ஆண்களின் பெயரையே இனிசியலாக வைக்கப்படுகிறது..

ஆண்களை பொருத்தவரை பெண்களைபோல் அதிகம் கட்டுபாடு அவனுக்கிலிஅ
உதாரணம்;
1.இரவு 10 மணி ஆனாலும் தாமதமாக ஆண்களால் வரமுடியும்.பெண்களால் முடியாது..
எவ்வளவு சம்பாதித்தாலும் மனைவியிடம் கூறாமல் செலவு செய்யும் அதிகாரம் அவனுக்கு உண்டு..பெண்களுக்கில்லை
3.ஒரு கணவன் மனைவியின் அப்பா,அம்மாவை எதோ காரணத்திற்காக திட்டினாலும்..இதே உரிமை மனைவிக்கு இல்லை
4.எல்லாவற்றிர்க்கும் மேலாக கற்பு என்ற விசயத்திற்கு வருவோம்...ஒரு ஆண் திருமணத்திற்கு முன்போ பின்போ விபச்சாரம் செய்தாலும் சமூகம் அதற்கு பல திருமணன் என்றே அழைக்கிறது..இதே ஒரு பெண் செய்தால் விபச்சாரி என முத்திரை குத்திவிடுகிறது

ஆனால் ஆண்களுக்கும் சில சுதந்திரம் பறிக்கப்படிகிறது

1.தனி குடித்தனம் என வரும்போது பெற்றோரின் அரவணைப்பை இழக்கிறான்

2.பெண்களும் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு போனாலும்..ஒஎஉ ஆண் நினைத்தால் வேலையை விட முடிவதில்லை..குடும்பம் என்ற கயிற்றால் அவன் கட்டப்பட்டதே இதற்கு காரணம்..பெண்கள் அப்படியல்ல..எப்ப நினைத்தாலும் வேலையை விட முடியும்..
3.வெளிநாடு சென்று உழைப்பது அவன் கடை என்றாலும் அந்த கடமையால் சில சுதந்திரத்தை இழக்கிறான் என்பதை மறுப்பதற்கில்லை

ஆனாலும் ஆண்கள்,பெண்கள் இருவரின் சுதந்திரத்தை மன திராசில் அளவை செய்ததில் ஆண்களின் சுதந்திரமே திருமணத்திற்கு பிறகு பெண்களை விட அதிகமாயிருக்கிறது..
எனவே திருமணத்திற்கு பிறகு அதிகம் சுதந்திரம் பறிக்கப்படுவது பெண்களுக்கே என்று தீர்ப்பு கூறுகிறேன்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஓ..மறந்து விட்டேனே...
ஒவ்வொரு விளையாட்டுகளிலும் வெற்றி பெற காரணமாய் இருப்போரை மேட்ச் வின்னர் என அழைப்பார்கள்..
தி வின்னர் ஆஃப் பட்டிமன்றம் இஸ்....
1.வனிதா மேம்
2.கவியரசி கவி சிவா
உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நான் ஏற்கனவே கூறிய ஒரு முக்கியமான விருது..சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்..

சிந்துபாத் கதை போல் ஆண்கள் பாவம் என ஒன்று..இரண்டு ஆரம்பித்து.இவரது பதிவுகள் .போய் கொண்டே இருந்தது..
அவ்வபோது வந்து எதிரணிக்கு பதிலடி கொடுப்பார்..

தெரிகிறதா யார் என்று?

இந்த பட்டி மன்றத்தின் சிறந்த பேட்சாளர் விருதை தட்டி செல்பவர்

ரேணுகா ராஜ சேகரன்

சகோதிரிகள் அனைவருக்கும் நன்றி நன்றி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வனிதா.கவிசிவா..உங்களுக்கான விருதும்,ரேணுகாவிற்கான விருதும் தீர்ப்புக்கு பின் கூறிய காரணம் ஸ்வாரஸ்யத்தின் காரணமாகவே...
தீர்ப்புக்கு முன் சொன்னால் நன்றாக இருக்காது இல்லையா?.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நடுவர் அவர்களே

உங்களது விருதுக்கு மிக்க நன்றி. நான் அவளோவா ஒன்னும் பேசல, பேசவும் தெரியாது.இருந்தாலும் உங்க பாராட்டை ஏற்கிறேன். :)
///பெண் என்பவள் கண்ணாடி பெட்டகம் போன்றவள்..அதனால்தான் அப்பெட்டகத்தை பாதுகாக்கும் பொறுப்பு அப்பா,தம்பி,அண்ணன்,கணவன்.மகன் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது
அதை உடையாமல் பாதுகாக்கும் பொறுப்பு மேலே கூறிய அனைவருக்கும் உண்டு../// இந்த வரிகளில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு உண்மை அடங்கி உள்ளது.

மிகவும் விளக்கமான, பொறுப்புள்ள தீர்ப்பாகவே இதை பார்க்கிறேன். எல்லா விளக்கங்களும் அருமை, மொபைல் ல டைப் பண்ணி இந்த அளவு சிரமம் எடுத்து நடுநிலையான தீர்ப்பை தந்தமைக்கு நன்றிகள் பல பல. இனி வருங்காலம் நீங்க சொன்னதில் சில உரிமைகளை பெண்களும், பல உரிமைகளை ஆண்களும் தரும் படியாக சமுதாயமாக மாறும் என நம்புவோம்!!!

நான் கொஞ்சம் நேரம் யோசுச்சேன், என்னடா முக்கியமான தலைகளின் பேரை அண்ணா விட்டுட்டாரே ன்னு, இப்ப தான புரியுது. அதோட விளக்கம். கொஞ்சம் டிபிபிறேன்ட் ஹ பண்ணி இருக்கீங்க. வாழ்த்துக்கள் அண்ணா....

எதிரணியின் தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களாலும் இந்த பட்டி இவளோ தூரம் வந்துள்ளது. அனைத்து தோழிகளின் வாதமும் சபாஷ் :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்