சொல்லி தாங்களேன் pls

woolen வச்சி baby blanket crochet முறைல எப்படி பண்ணனும் நு யாராவது சொல்லி தாங்களேன் pls

இப்பவே ஆரம்பிச்சுட்டீங்களா எல்லாம் செய்ய?? ;) கலக்குங்க. எனக்கு தெரியாது கண்டிப்பா... அதனால் தெரிஞ்சவங்க வந்து சொல்லும் வரை காத்திருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாராவது சொல்லி தாங்களேன் pls

இதில் பொய் பாருங்க

http://www.youtube.com/watch?v=snHyfy8xRdg

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

பத்மா தேங்ஸ்ப்பா.....Saje உங்களால் இது எனக்கும் உதவும்....

ரொம்ப thank u அக்கா.baby blanket தொடகிடேன் .எனக்கு இப்ப 5 month ஆகுது .முடிசிருவேனா.renuka அக்கா சீக்கிரமா நீங்களும் செய்ய தொடகுக .all the best.

எனக்கு இரண்சரை வயதில் பையன் இருக்கான்ப்பா......தெருஞ்சுக்கலாம்னு ரொம்பநாளா ட்ரைப்பண்னினே.இவன் வயிற்றில் இருக்கும்போதிருந்து.இப்பதான் கிடைத்தது..இனி ஆரம்பித்துவிடலாம்..........

தம்பிக்கு இல்லைனா ? அக்கா அடுத்த பாபாவுக்கு ரெடி பண்ணுக

அன்பு சகோதரி
எனக்கு நிரைய குரொஷெ மாடல் தெரியும் பலவிதமான குரொஷெ போர்வை போட தெரியும் நீஙக்கஎந்த ஊர்ல இருக்கிங நேர்ல வர முடியுமா

எனக்கு புலி பொம்மை செய்ய சொல்லி கொடுங்கள்.

pls sis pls help me

மேலும் சில பதிவுகள்