பட்டிமன்ற தலைப்புகள் - 2

இங்கே யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு தோன்றும் தலைப்பை பதிவிடலாம். ஒருவரே எத்தனை தலைப்புகள் வேண்டுமானலும் தரலாம்.

பட்டிமன்றத்துக்கு நடுவராக வருபவர்கள் இங்கே உள்ள தலைப்புகளில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும். அந்த தலைப்பு நிச்சயமாக அவர்களே இங்கே கொடுத்ததாக இருக்க கூடாது.

பழைய பட்டிமன்ற தலைப்புகள் இழை காண, அதிலிருந்து தலைப்புகள் தேர்வு செய்ய...

http://www.arusuvai.com/tamil/node/10388

காதலை முதலில் சொல்லுவது ஆண்களா? பெண்களா?

ஒரு பெண்ணுக்கு(ஆணுக்கு) தன்னை பிடித்திருக்கிறது என நினைத்து காதலிக்க ஆரம்பிக்கிறார்களா?? தனக்கு பிடிச்சுருக்கு என்பதால் காதலிக்கிறார்களா?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

1.சத்தான மற்றும் சுவை மிக்க உணவு சைவ உணவா? அசைவ உணவா?
2.பெண்கள் தாலிக்கு மதிப்பு குடுக்கிறர்களா?இல்லயா?(சில பெண்கள் தாலியை கழட்டி வைத்துவிட்டு தூங்குகிறார்கள்,வேலைக்கு செல்கிறார்கள் இதனால் வந்த சந்தேகம்)
அல்லது
3.தாலியை கழட்டி வைப்பது சரியா ? தவறா?
4.கனவுகளில் வருவது உண்மை வாழ்க்கையில் நடக்குமா?நடக்காதா?(அதிகாலை கனவு பழிக்கும் என்கிறார்களே...கனவு பலன்கள் எல்லாம் இருக்கிறதே அது உனண்மையா?பொய்யா?)
5.சினிமாவில் டூயட் அவசியமா?இல்லயா?
6.கணவன் மனைவி இடையே வரும் சின்ன சின்ன சண்டைகள் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குகிறதா?இல்லை சின்ன சின்ன சண்டைகள் பெரிதாகி பிரிவதற்கு வழி வகுக்கிறதா?
7.எது சிறந்தது பேருந்து பயணமா? ரயில் பயணமா?
8.குடும்பத்தில் அதிக சந்தோஷத்தை தருவது மகனா? மகளா?
9.காமெடியில் சிறந்தது கவுண்டமணி செந்தில் காமெடியா? வடிவேலு காமெடியா?சந்தானம் காமெடியா?
10.பெற்றோர் காதலுக்கு சம்மதிக்கவில்லை எனில் அவருக்காக காதலை மறந்து வேறு ஒருவரை மணப்பது கணவருக்கு செய்யும் துரோகமா?இல்லை பெற்றோருக்கு தரும் மதிப்பினால் துரோகம் ஆகாதா?
11.கணவரிடம் பழைய காதலை சொல்லலாமா? கூடாதா?(காதலித்தவரை சூழ்நிலை காரண்மாக மணமுடிக்க முடியாமல் போயிருக்கலாம்)
12.சுவையானது சிக்கனா?மட்டனா?

நான் கொடுத்த தலைப்பை ஏற்கனவே வேறு தோழிகள் கொடுத்து இருந்தால் மன்னிக்கவும். நான் முன்னாடி உள்ளதை எல்லாம் படிக்கவில்லை அதனால் ஏற்கனவே இருக்கா இல்லையானு தெரியாது.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாரம் (or) மாதம் ஒரு முறை கணவனின் சமயலை ருசிக்க ஆசையா? இல்லை இந்த கொடுமையே வேற தாங்கிக்கணுமா???????

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

1.தனிக் குடித்தனம் சிறந்ததா ?கூட்டுக் குடித்தனம் சிறந்ததா ?
2.மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்ததா ?அல்லது தங்கள் பெற்றோர் விரும்பிய துறையை படிப்பது சிறந்ததா ?
3.கணவனின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?மனைவியின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?
4.ஆண்களிடம் பெண்கள் அதிகம் ஏமாறுகிறார்களா ?அல்லது பெண்களிடம் ஆண்கள் அதிகம் ஏமாறுகிறார்களா ?

இந்த தலைப்புகள் ஏற்கனவே இருக்கிறதா என தெரியவில்லை .ஏனெனில் நான் முழு தலைப்பையும் படித்து பார்க்கவில்லை .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பட்டிமன்றங்களுக்கு சிறந்த நடுவர் யார் ? சாலமன் பாப்பையாவா ??? லியோனியா??

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நீயா நானா பார்த்ததன் விளைவு :::

சொந்தத்தில் திருமணம் செய்வது சரியா தவறா??? நன்மையா தீமையா??

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

1) இக்காலத்தில் பெண்கள் அதிகம் பொழுதுபோக்குவது தொலைக்காட்சியிலா? கணிணியிலா?

2) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நன்மையா? தீமையா?

3) தமிழ்நாட்டு மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் இனிப்பு எது? அல்வா? பால்கோவா?

4)பெண்களுக்கு மிகவும் பிடித்த மலர் எது? ரோஜாவா? மல்லிகையா?

(இந்த தலைப்புகள் ஏற்கனவே இருக்கிறதா என தெரியவில்லை.ஏனெனில் நான் முழு தலைப்பையும் படித்து பார்க்கவில்லை.)

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

அன்பில் எதிர்பார்ப்பு இருக்கலாமா? கூடாதா? உபயம் பிந்து :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//உபயம் பிந்து :)// - புரியல!!! நீங்க இருவரும் இங்க எதுவும் பேசின மாதிரியே தெரியலயே... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

1. Nija vaazhkaikkum kanavukkum sammandham unda, illaya? 2. Kanavil varum visayangal nadakkuma nadakkadha? 3. Kanavan manaivikkum parisugal, anbalippugal avasiyama illaya? 4. Kuzhandhaigalai kandithu valarkka venduma illai avargal pokkil vittu pidika venduma? 5. Thirumanathirku piragu pengal velaikku selvadhu KUDUMBATHIRKU Varama? Saabama? 6. Thirumanathirku piragu pengal velaikku selvadhu PENGALUKKU Nalladha? Kettadha?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்