குழந்தைக்கு முகத்தில் சிகப்பு தடிப்பு போக urgent

நான் ஊரிலிருந்து தேவா மேடம் அழகு பொடி mill மிஷினில் அரைத்து எடுத்து வந்தேன் அதை நானும் என் 5 வய்து மகளுக்கு போட்டு குளித்தோம் முகத்தில் கண்ணத்தில் அல்ர்ஜியாக் சிகப்பு சிகப்பு வந்துவிட்டது அவளுக்கு இரண்டு கன்னத்திலும் கழுத்திலும் வந்துவிட்டது எனக்கும் அப்ப்டிதான் இருக்கிறது நல்ல இருந்த முகத்தை போட்டு வீனாகிட்டேன் அந்த மிஷினில் அரைத்ததுதான் தப்பா போச்சு போலிருக்கு இப்ப இந்த சிகப்பு தடிப்பு போக என்ன பண்ண்லாம் சொல்லுங்கள் ப்ளீஸ் எதாவது மார்கஸ் மாதிரி ஆயிடுமோன்னு பயமா இருக்கு அவள் நல்ல நிறமாக் இருப்பதால் நல்ல பளிச்சுன்னு தெரியுது அசிங்கமா இருக்கு பிள்ளைக்கு என்ன பண்ண்லாம்னு சீக்கிரமா சொல்லுங்கள்

ஆலிவ் ஆயில் போடுங்க...
சரியாகிவிடும்.

Skin Doctor poi parunga....

ஆலிவ ஆயில்தான் போடுறேன் ரொம்ப நன்றி தேன்மொழி prince

மேலும் சில பதிவுகள்