அவசரமாக உதவுங்கள் தோழீஸ் pls

எனக்கு திருமணமாகி 2 மாதம் ஆகிறது.நான் இப்போது கர்ப்பமாக விரும்புகிறேன்.May 2nd மாதவிலக்கு ஏற்பட்டது.10ம் தேதி முதல் inter course வைத்துள்ளேன்.periodsக்கு எத்தனை நாள் முன்பு வரை inter course பண்ணலாம்?periodsக்கு 10 நாட்கள் முன்பே inter course-ஐ நிறுத்தி விட வேண்டும் என்று என் தோழி கூறினாள்.இது சரியா?Pls தெரிந்தவர்கள் உதவவும்.(next period date 26th may)

ஸ்ரீதேவி சரியான நாட்கள் இடைவெளி என்றால் 14லிருந்து 16வது நாள் கரு முட்டை வெளிப்படும்....அதனால்பீரியட்ஸ் முடிந்து 12ஆம் நாள்முதல் inter course செய்யலாம்........
அடுத்த பீரியட்ஸ்க்கு 10 நாள் முன்பே நிருத்த கட்டாயமில்லை........வயிற்றிற்கு அழுத்தம் தராமல் 2நாள் முன்வரை inter course இருக்கலாம்.....நாள் தள்ளிப்போனால் மட்டும் டெஸ்ட் செய்த பின்னால் டாக்டரின் அட்வைசுடன் இருந்தால் போதும்ப்பா..........2மாதம்தானே சீக்கிரம் உண்டாவீர்கள்....அதற்கு என் வாழ்த்துக்கள்.........
இதைப்பற்றி நிறைய பேசியுள்ளோம்.........அந்த இழையைத் தேடிப்பாருங்கள்.....உங்களுக்காக நானும் தேடுகின்றேன்..கிடைத்ததும் பதிவிடுகிறேன்.....

மிக்க நன்றி ரேணுகா அக்கா! நிச்சயம் உங்கள் அறிவுரையை பின்பற்றுகிறேன்

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

i agree with Renuka .R.
marry panni 2 months thaane so dont worry...nichchayam conciev aaha chances erukku.perisa ondum think panni manasa kulapikaadeega ok.

ok fatima..thanks.may i knw abt u?

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

Hi sri devi iam devi anand nenga mudinja varaikum oru sila food itemsa avoid pannunga adavadu periods agi 15 daysku apuram ginger sesame pineapple mango idellam konjam avoid pannanum aparam travellinga konjam kammi pannanum inda madiri panna sekirama conceive agalam. elathukum mela tension agama irukanum apa dan namma bodyla irukum harmons ellam normala work pannum ok va.

inter course செய்தால் கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டுமா?

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

ஸ்ரீதேவி புதுப்பெண்ணில்லையா அதனாலதான் இத்தனை டவுட்ஸ்........
அப்படி ஒன்றும் கட்டாயமில்லைம்மா.......ஒரு சில குடும்பங்களில் இது கட்டாயமாக்கப்பட்டிருக்கலாம்...
உடல் சூடு,சுத்தமாக இருக்க இதற்காகத்தானே ஒழிய கண்டிப்பா தலைக்குதான் குளிக்கனும்னு இல்லை......சரியா......அடிக்கடி தலை குளித்தால் சளிப்பிடிக்கும் பார்த்துக்கொள்.....
http://www.arusuvai.com/tamil/node/15585
http://www.arusuvai.com/tamil/forum/no/12002
http://www.arusuvai.com/tamil/node/13120
இந்த லிக்கில் எல்லாம் போய் பாருங்கள் நிறைய தெரிந்து குழப்பம் தீர்வீர்கள்.....

thanks a lot for all who replied me.spl thanks to renuka akka

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

yes sure shreedevi. im a srilankan but im living in japan.enakkum thirumanamahi 3 yrs aahudu. innum baby illai. enakkahaum god kitta pray pannuga. ungalukkum pray panrean .so dnt worry.

hai akka iam devi ennakum marrg aaki 1 1/2 yrs achu innum baby illai nambikkai than valkai so nambuvom innum sela mathankallil nalla news kidaikkum yendru ..........

விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு......

மேலும் சில பதிவுகள்