அவசரமாக உதவுங்கள் தோழீஸ் pls

எனக்கு திருமணமாகி 2 மாதம் ஆகிறது.நான் இப்போது கர்ப்பமாக விரும்புகிறேன்.May 2nd மாதவிலக்கு ஏற்பட்டது.10ம் தேதி முதல் inter course வைத்துள்ளேன்.periodsக்கு எத்தனை நாள் முன்பு வரை inter course பண்ணலாம்?periodsக்கு 10 நாட்கள் முன்பே inter course-ஐ நிறுத்தி விட வேண்டும் என்று என் தோழி கூறினாள்.இது சரியா?Pls தெரிந்தவர்கள் உதவவும்.(next period date 26th may)

i am praying for both of u.so pls dnt wry..good news is on the way...

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

எல்லாருக்கும் வணக்கம். நான் அறுசுவைக்கு புது உறுப்பினர். ஆனால் நீண்ட நாட்களாகவே பார்வையிடுவதுண்டு. என் பெயர் பூர்ணிமா. My age is 27. நான் தனியார் ஆங்கிலப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தேன். எனக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.
வேலை மிகவும் tension. so ஐந்து மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு விட்டேன். மூன்று மாதங்களுக்கு முன்பு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். KMCH மருத்துவமனையில் அத்திமா டாக்டரிடம் check up செய்தோம். இரண்டு பேருக்குமே எந்த பிரச்சனையும் இல்லை. scan செய்து விட்டு problem இல்லை என்றுதான் சொன்னார்கள். நான் இன்னும் conceive ஆகவில்லை. MSc Exam prepare செய்ய வேண்டியிருந்ததால் சிகிச்சையை தொடர முடியவில்லை. MSc exam இருந்ததனால் இந்த மாதம் டாக்டரிடம் செல்லவில்லை. மீண்டும் தொடருவதற்காக நினைத்த போதுதான் அறுசுவையின் உறுப்பினர் ஆனேன். Somiyan brother வேறு ஒரு டாக்டர் பற்றிய தகவல் அளித்துள்ளார். என் போல் தோழிகளும் இருக்கிறீர்கள் என்னை தேற்றுவதற்கு என்று என் பதிவினை தருகிறேன்.

தேவி என் கணவரும் திருப்பூரில்தான் work பண்றார். We are near to Tripur only. Give ur comments regularly

hi im aisshwarya from krishnagiri, i got marrige on 2007, till i dont have baby, i got pregnancy when i was doing msc , so i abortined that, after that 2 years no baby. i consult doctor.she told small cist of there in left ovary on scan,and given tablets for 5 days from my last period third day, this month my period is 10 days thallitirukku. so is there any chance for get pregnancy.. clear me sisters please i am vvvvv confusing.. plz.

ஹாய் ஐஸ் நீங்க தமிழ் ல எழுதினா அனைவரும் பதில்தருவார்கள். 10 நாள் தள்ளி போயிருக்குனா நீங்க வீட்டுலயே urine test எடுத்து பாருங்கresult positive வந்த உடனே dr consult பன்னுங்க அவங்க blood test eduthu conform pannitu atharkana treatment செய்வாங்க . விரைவில் ஸ்வீட் தாங்க எங்கள் அனைவருக்கும்.

ALL THE BEST

மேலும் சில பதிவுகள்